மேலும் அறிய

நீச்சல் கற்றுக்கொடுப்பதாகக் கூறி மகனின் முன் பல்பு வாங்கிய அம்மா: வைரலாகும் வீடியோ

நீச்சல் கற்றுத்தறுவதாக கூறி குழந்தையின் முன்பு நீச்சல் குளத்தில் தவறி விழுந்த பெண் வீடியோவை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.

இணையம் வளரவளர சமூகத்தில் எங்கோ ஓர் மூலையில் நடக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன  விசயங்களும் மிக விரைவாக உலகை நிரப்பி விடுகின்றன. உலகில் சீனாவிற்கு (953.55 மில்லியன்)அடுத்து அதிகப்படியான ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டளர்களைக் கொண்டுள்ள இந்தியா (492.78) போன்ற நாடுகளில் மிக விரைவாகவே ஒவ்வொரு சுவாரஸ்யமான விசயங்களும் இணையத்தினை நிரப்பிவிடுகின்றன. 2019ல் உலகினையே திரும்பி பார்க்க வைத்த #pray_for_nesamaiயை நம்மால் மறக்க முடியுமா?  

இணைய மோகம் அதிகமாக அதிகமாக மக்களின் ஒவ்வொரு அசைவும் பதிவு செய்யப்படுவதுடன் அதில் வேடிக்கையானவை இணையவாசிகளின் ஈர்ப்பைப் பெறுபவை உலகப்புகழ் பெறுகின்றன.  இன்ஸ்டாகிராமில் உள்ள viralhog எனும் பக்கத்தில் சமீபத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு நீச்சல் குளத்தில்  நீச்சல் கற்றுக் கொடுக்க முயற்சி செய்கையில் நடந்த சம்பவம் தான் வீடியோ வைரலாக முக்கிய காரணமாக இருக்கிறது. முதலில் குதிப்பதற்கு தயாராக இருந்த  தனது குழந்தையின் நீச்சல் உடையினை சரிபார்த்த அவர், பின்னர் தனது குழந்தையுடன் குதிக்க தயாரானார். ஆனால் இருவரும் ஒன்றாக குதிக்க முயன்றுகொண்டு இருக்கையில்  Are you ready? என்று கேட்கும்போதே அந்த பெண் நிலைதடுமாறி நீச்சல் குளத்தில் விழுந்துவிட்டார். இதனை வீடியோவாக பதிவு செய்தவர் அதனை சமூக வளைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவின் சுரஸ்யத்தினை உணர்ந்த viralhog எனும் இன்ஸ்டாகிராம் பக்கம் வீடியோவினை, ”நீச்சல் குளத்தில் அதன் போக்கிலேயே தவறி விழுவதும் அழகானது” என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளது.

View this post on Instagram
 
A post shared by ViralHog (@viralhog)

வீடியோ பகிரப்பட்ட சிறிது நேரத்தில் இணையவாசிகளின் ஈர்ப்பினை பெற்றுள்ளது. இதுவரை நாற்பத்து ஏழாயிரத்து முன்னூறு பேர் இந்த வீடியோவினை பார்த்துள்ளனர். Viralhog எனும் இன்ஸ்டாகிராம் பக்கமானது இரண்டு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் ஃபாளோவர்களைக் கொண்டுள்ளது. இதுவரை உலகெங்கிலும் நடந்த இரண்டாயிரத்து ஆறநூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை பகிர்ந்துள்ளது. மிகவும் சுவாரஸ்யமான வீடியோக்கள் உங்களிடமும் இருந்தால் இந்த பக்கத்தில் பதிவிடலாம். வீடியோவின் வரவேற்பினைப் பொறுத்து viralhog பக்கத்திலிருந்து பணமும் கொடுக்கப்படுகிறது. இனி வீடியோவினை பகிர்ந்து இணையவாசிகளின் கவனத்தினை ஈர்ப்பதுடன் பணமும் பெறலாமே.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget