மேலும் அறிய

Hindu Temple Attack At Canada: மீண்டும் ஒரு தாக்குதல்.. கனடாவில் தொடரும் இந்தியாவிற்கு எதிரான வெறுப்புவாதம்..

கனடாவின் மிசிசாகாவில் உள்ள ராம் மந்திர் ஆண்டி - இந்தியன் கிராஃபிட்டியால் சேதப்படுத்திய சம்பவம் இரு நாட்டு மக்களிடையே எதிர்ப்பை தூண்டியுள்ளது.

கனடாவின் மிசிசாகாவில் உள்ள ராம் மந்திர் ஆண்டி - இந்தியன் கிராஃபிட்டியால் சேதப்படுத்திய சம்பவம் இரு நாட்டு மக்களிடையே எதிர்ப்பை தூண்டியுள்ளது.

டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டித்ததுடன், உடனடி நடவடிக்கைக்கு எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. “மிசிசாகாவில் உள்ள ராமர் கோயில் ஆண்டி - இந்தியன் கிராஃபிட்டியால் சிதைக்கப்பட்டதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கனேடிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று தூதரகம் ட்வீட் செய்துள்ளது. 'மோடி பயங்கரவாதி என அறிவிக்க வேண்டும் (பிபிசி)', 'சாந்த் பிந்த்ராவாலா தியாகி', 'இந்துஸ்தான் முர்தாபாத்' போன்ற வாசகங்களை மர்மநபர்கள் எழுதினர்.

பிராம்ப்டனின் மேயர், பேட்ரிக் பிரவுன், இது ஒரு வெறுப்புவாத குற்றம் என்றும், அதிகாரிகள் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் கூறினார். அவர் ட்விட்டரில், "@PeelPolice & @ChiefNish இந்த வெறுப்புவாத குற்றத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். 12 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத சுதந்திரம் என்பது கனடாவில் ஒரு சாசனம் மற்றும் நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம். அனைவரும் அவரவர் வழிபாட்டுத் தலத்தில் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய முடியும்." என குறிப்பிட்டுள்ளார்.

 கனடாவில் உள்ள இந்து கோவில் ஒன்று இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் மற்றும் படங்களால் சிதைக்கப்படுவது இது முதல் முறையல்ல. முன்னதாக, ஜனவரியில், பிராம்ப்டனில் உள்ள ஒரு இந்து கோயிலில் இந்தியாவுக்கு எதிரான ஓவியங்கள் வரையப்பட்டது. இது கனடாவில் வாழும் இந்தியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், கௌரி சங்கர் கோயிலில் நடந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்ததுடன், இந்தச் செயல் கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறினார். 

தூதரக அலுவலகம் ஒரு அறிக்கையில், "பிரம்டனில் உள்ள இந்திய பாரம்பரியத்தின் சின்னமான கௌரி சங்கர் கோவிலை, இந்தியாவுக்கு எதிரான கிராஃபிட்டிகளால் சிதைக்கப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது குறித்து நாங்கள் கனேடிய அதிகாரிகளிடம் எங்கள் கவலையை தெரிவித்துள்ளோம்." முன்னதாக செப்டம்பர் 2022 இல், கனடாவில் உள்ள BAPS சுவாமிநாராயண் மந்திர் 'கனடிய காலிஸ்தானி தீவிரவாதிகளால்' இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டி மூலம் சிதைக்கப்பட்டது     

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Latest Gold Silver Rate:வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Latest Gold Silver Rate:வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
BCCI: மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..?  ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..? ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
TN Rain Alert: அடுத்த 5 நாட்கள் கவனமாக இருங்க.. தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா?
அடுத்த 5 நாட்கள் கவனமாக இருங்க.. தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா?
தஞ்சாவூர் மாநகராட்சி : 3-ஆம் சனிக்கிழமை தொற்றாநோய்கள் சிறப்பு மருத்துவமுகாம்
தஞ்சாவூர் மாநகராட்சி : 3-ஆம் சனிக்கிழமை தொற்றாநோய்கள் சிறப்பு மருத்துவமுகாம்
Iranian President Raisi: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
Embed widget