மேலும் அறிய

'சூரிய ஒளி பட்டால் போதும்.. இந்த பிளாஸ்டிக் கரைந்து போகும்' - சீனாவில் அடடே கண்டுபிடிப்பு!

சீனாவின் ஹுவாஷோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் இந்த பிளாஸ்டிக் கண்டுபிடிக்கபட்டது.

நூறு ஆண்டு காலமாக இந்த பிளாஸ்டிக் மக்காமல் மண்ணில் இருந்து மண்ணை சேதப்படுத்தி கொண்டு இருக்கையில், சீனா ஆராய்ச்சியாளர்கள் புது விதமான பிளாஸ்டிக் ஒன்றை கண்டுபிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். இந்த பிளாஸ்டிக் ஆனது ஒரு வாரம் சூரிய வெளிச்சத்தில் இருந்தால் சிதைந்து போகும் தன்மை கொண்டது. 

சீனாவின் ஹுவாஷோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் இந்த பிளாஸ்டிக் கண்டுபிடிக்கபட்டது. இது மேம்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் போலிமர் தயாரிப்பில் வேலை செய்யும் போது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் pH அளவை பொறுத்து, அதன் நிறம் மாறுபடுகிறது. இதன் தனித்துவமான மூலப்பொருள் காரணமாக இணைப்பு சங்கிலிகளுடன் பிணைந்து உள்ளது. இந்த பிணைப்பு உடைந்தவுடன் , பொருளானது மறைந்து விடுகிறது.


சூரிய ஒளி பட்டால் போதும்.. இந்த பிளாஸ்டிக் கரைந்து போகும்' - சீனாவில் அடடே கண்டுபிடிப்பு!

 இதை வைத்து அதன் நிறம் மாறுபடுவதையும், வெயிலில் வைத்தால் முழுவதுமாக சிதைந்து விடுவதையும் கண்டறிந்தனர். இதை கொண்டு இந்த பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது பற்றி பல்வேறு முறைகளில் ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

சூரிய ஒளி மற்றும் ஆக்ஸிஜன் வெளியில் உட்படும் போது இது முற்றிலும் சிதைந்து விடுகிறது. இந்த வகையான பிளாஸ்டிக் தயாரிக்கும் போது , இதிலிருந்து சக்சினிக் அமிலம் இயற்கையாக வெளிவருகிறது. மேலும் இந்த பிளாஸ்டிக் தயாரிப்பில் பல்வேறு முறைகளில் ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது. இதை வணிக ரீதியாக அனைத்திற்கு பயன்படுத்த முடியுமா என சந்தேகத்தை தொடர்ந்து இது போன்ற ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது.


சூரிய ஒளி பட்டால் போதும்.. இந்த பிளாஸ்டிக் கரைந்து போகும்' - சீனாவில் அடடே கண்டுபிடிப்பு!

இது வெயிலில் இருந்தால் சிதைந்து விடுவதால் இதை சோடாபாட்டிலாகவும், பிளாஸ்டிக் பைகளாகவும் தயாரிக்க முடியாது. காற்று புகாத இடங்களில் மட்டும் இது பயன்படுத்தி கொள்ளலாம். இது மிகவும் பாதுகாப்பானது. மாத்திரைகள் தயாரிப்பதில், உணவுகளில் இது பயன்படுத்தி கொள்ளலாம். மொபைல் போன்களில் உள்ளே இருக்கும், காற்று புகாத பாகங்கள் தயாரிக்க இதை பயன்படுத்தி கொள்ளலாம். செல்போனில் உள்ளே இருக்கும் பாகங்கள் பெரும்பாலும் தூக்கி எறியப்பட்டு குப்பைகளாக இருக்கும். இந்த குப்பைகள் குறைப்பதற்கு இந்த புது பிளாஸ்டிக் பயன்படும்

இந்த பிளாஸ்டிக் பல்வேறு வகைகளில் பயன்படுத்துவது பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது. சில மின் சாதன பெட்டிகளில் உள்ளே இருக்கும் பிளாஸ்டிக் பொருள்களை இதை கொண்டு தயாரிப்பதால் மூலம், அவை பயன்படுத்தி முடித்த பிறகு பெரும்பாலும் குப்பைகளாக மாறுவது குறைக்கப்படும். இதன் மூலம் மின் சாதன பிளாஸ்டிக் கழிவுகள் குறைக்கப்படும். எங்கு எல்லாம் காற்று புகாமல் இருக்கிறதோ, பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கிறதோ அங்கு எல்லாம் இந்த வகையான பிளாஸ்டிக் பயன்படுத்துவது பற்றி பல விதங்களில் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

தலைப்பு செய்திகள்

Mojtaba Slams Trump: “அவருக்கு அத செய்ய தைரியம் கிடையாது“; ட்ரம்ப்பை விளாசிய மொஜ்தபா கமேனி; என்ன கூறினார்.?
“அவருக்கு அத செய்ய தைரியம் கிடையாது“; ட்ரம்ப்பை விளாசிய மொஜ்தபா கமேனி; என்ன கூறினார்.?
Ghalibaf Vs Trump:
"அமெரிக்கா பொய் சொல்லுது" ட்ரம்ப்பின் கருத்துக்கு தரமான பதிலடி கொடுத்த ஈரான் சபாநாயகர் காலிபாஃப்
Iran Capture US Submarine: ஹார்முஸில் உளவு பார்த்த அமெரிக்க ஆளில்லா நீர்மூழ்கி வாகனம்; தட்டித் தூக்கிய IRGC; ஈரான் அதிரடி
ஹார்முஸில் உளவு பார்த்த அமெரிக்க ஆளில்லா நீர்மூழ்கி வாகனம்; தட்டித் தூக்கிய IRGC; ஈரான் அதிரடி
Mojtaba Khamenei: ‘மருத்துவமனையின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டார் மொஜ்தபா‘; உடல்நிலை குறித்து வெளியான புதிய தகவல்
‘மருத்துவமனையின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டார் மொஜ்தபா‘; உடல்நிலை குறித்து வெளியான புதிய தகவல்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
Dharapuram By-Election : ‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
IND vs WI: தொடரை வெல்லுமா இந்தியா? நாளை மீண்டும் வெஸ்ட் இண்டீசுடன் மோதல்! செம ட்ரீட் இருக்கு!
IND vs WI: தொடரை வெல்லுமா இந்தியா? நாளை மீண்டும் வெஸ்ட் இண்டீசுடன் மோதல்! செம ட்ரீட் இருக்கு!
Jailer 2: தலைவன் நிரந்தரம்.. ரிலீசானது ஜெயிலர் 2 படத்தின் One Name பாடல் லிரிக்கல் வீடியோ! ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்!
Jailer 2: தலைவன் நிரந்தரம்.. ரிலீசானது ஜெயிலர் 2 படத்தின் One Name பாடல் லிரிக்கல் வீடியோ! ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்!
Embed widget