மேலும் அறிய

Ranil Wickremesinghe: காத்திருக்கும் சவால்கள்! இலங்கை அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்க!!

மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கையில் புதிய அதிபராக இன்று ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுள்ளார்.

மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கையில் புதிய அதிபராக இன்று ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 134 வாக்குகள் பெற்ற வெற்றி பெற்றதையடுத்து, இன்று 8ஆவது அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.

கோட்டபய ராஜபக்ச அதிபர் பதவியிலிருந்து விலகிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் பதவி வகித்து வந்தார். 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை உடைய இலங்கை பொதுஜன பெரமுன கூட்டணி ரணிலுக்கு ஆதரவு அளித்தது. இதையடுத்து, இலங்கை பிரதமராக ஆறு முறை பதவி வகித்த ரணில், அதிபர் தேர்தலில் முக்கிய வேட்பாளராக  போட்டியில் கருதப்பட்டார்.

73 வயதான ரணில், ராஜபக்சவுக்கு நெருக்கமாக பார்க்கப்பட்டதால் அவர் அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இச்சூழலில், அவர்  போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு அடக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதனிடயே, இடைக்கால அதிபராக பதவி வகித்த ரணில், நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இது காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு வானளாவிய அதிகாரங்களை வழங்கியது. அதிபரின் இல்லத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

போராட்டக்காரர்களுக்கு எதிராக ரணில் கடுமையான நிலைபாட்டை கொண்டிருப்பதால், எம்பிக்களுக்கு மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகி இருப்பதாக எதிர்கட்சி எம்பி முன்னதாக கூறியிருந்தார்.

நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில், 2 பேர் வாக்கெடுப்பை புறக்கணித்தனர். 4 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. வாக்குகள் எண்ண தொடங்கப்பட்டதிலிருந்தே ரணில் தொடர்ந்து முன்னிலை வகித்தார்.

இறுதியாக, ரணிலுக்கு 134 வாக்குகள் கிடைத்தாகவும் டலஸ் அழகபெருமவுக்கு 82 வாக்குகள் கிடைத்தாகவும் அனுரகுமார திசாநாயக்கவுக்கு மூன்று வாக்குகள் கிடைத்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ரணில் 2024 ஆண்டு ஆண்டு வரை அதிபராக நீடிப்பார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TN Weather: வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
Nainar Nagendran: மல்லுக்கட்டும் திமுக-காங்., .. பாஜகவிற்கு ஆட்சி அதிகாரம் வேண்டாம் - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
Nainar Nagendran: மல்லுக்கட்டும் திமுக-காங்., .. பாஜகவிற்கு ஆட்சி அதிகாரம் வேண்டாம் - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
Kim Jong Un Successor: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அடுத்த வாரிசு யார்.? தென் கொரியா வெளியிட்ட முக்கிய தகவல்
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அடுத்த வாரிசு யார்.? தென் கொரியா வெளியிட்ட முக்கிய தகவல்
AI Flight Crash: திட்டமிட்டு இன்ஜினை ஆஃப் செய்த பைலட்? 260 பேரை காவு வாங்கிய விமான விபத்து - அதிர்ச்சி ரிப்போர்ட்
AI Flight Crash: திட்டமிட்டு இன்ஜினை ஆஃப் செய்த பைலட்? 260 பேரை காவு வாங்கிய விமான விபத்து - அதிர்ச்சி ரிப்போர்ட்
ABP Premium

வீடியோ

Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
Nainar Nagendran: மல்லுக்கட்டும் திமுக-காங்., .. பாஜகவிற்கு ஆட்சி அதிகாரம் வேண்டாம் - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
Nainar Nagendran: மல்லுக்கட்டும் திமுக-காங்., .. பாஜகவிற்கு ஆட்சி அதிகாரம் வேண்டாம் - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
Kim Jong Un Successor: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அடுத்த வாரிசு யார்.? தென் கொரியா வெளியிட்ட முக்கிய தகவல்
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அடுத்த வாரிசு யார்.? தென் கொரியா வெளியிட்ட முக்கிய தகவல்
AI Flight Crash: திட்டமிட்டு இன்ஜினை ஆஃப் செய்த பைலட்? 260 பேரை காவு வாங்கிய விமான விபத்து - அதிர்ச்சி ரிப்போர்ட்
AI Flight Crash: திட்டமிட்டு இன்ஜினை ஆஃப் செய்த பைலட்? 260 பேரை காவு வாங்கிய விமான விபத்து - அதிர்ச்சி ரிப்போர்ட்
​
"வழங்குவது மதிப்பூதியம் அல்ல... அவமதிப்பூதியம்!" - கவுரவ விரிவுரையாளர் விவகாரத்தில் அன்புமணி இராமதாஸ் காட்டம்!
Gold Silver Rate Today Feb.12: இப்படியே கன்ட்டினியூ பண்ணிருப்பா.! இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா.?
இப்படியே கன்ட்டினியூ பண்ணிருப்பா.! இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா.?
Cv shanmugam: விசில் அரசியல் செல்லாது - சி.வி. சண்முகம் வார்னிங்!
Cv shanmugam: விசில் அரசியல் செல்லாது - சி.வி. சண்முகம் வார்னிங்!
Parijatham: வர்ஷினியை கல்யாணம் செய்வானா ராகவன்? கணவனின் திருமணத்தை தடுப்பாளா ஸ்ரீஜா?
Parijatham: வர்ஷினியை கல்யாணம் செய்வானா ராகவன்? கணவனின் திருமணத்தை தடுப்பாளா ஸ்ரீஜா?
Embed widget