மேலும் அறிய

பாகிஸ்தான் தளபதியின் சொத்து மதிப்பு இவ்வளவா? லீக் ஆன ரிப்போர்ட்.. ஷாக்கான அதிகாரிகள்..

பாகிஸ்தானுக்கு உள்ளேயும் வெளியேயும் கமர் ஜாவேத் பஜ்வாவின் அறியப்பட்ட சொத்துக்கள் மற்றும் வணிகத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ₹ 12.7 பில்லியன் என்று ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு உள்ளேயும் வெளியேயும் கமர் ஜாவேத் பஜ்வாவின் அறியப்பட்ட சொத்துக்கள் மற்றும் வணிகத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ₹ 12.7 பில்லியன் என்று ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் அவரது ஆறு வருட பதவிக் காலத்தில் பில்லியனர்கள் ஆனார்கள். இதன் மூலம் ₹ 12.7 பில்லியன் சொத்துக்கள் சம்பாதித்துள்ளன என்று பாகிஸ்தான் இணையதளம் ஒன்று கூறியுள்ளது.

பாகிஸ்தான் இணையதளம், 2013 முதல் 2021 வரை ஜெனரல் பஜ்வா மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு அறிக்கைகளைப் பகிர்ந்துள்ளது.

ஜெனரல் பஜ்வாவின் குடும்பத்தின் வரி பதிவுகள் தொடர்பான அறிக்கையின்படி, பாகிஸ்தானுக்கு உள்ளேயும் வெளியேயும் ராணுவத் தளபதியின் அறியப்பட்ட சொத்துக்கள் மற்றும் வணிகத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ₹ 12.7 பில்லியன் ஆகும்.

இந்த மாத இறுதியில் ஜெனரல் பஜ்வா ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜெனரல் பஜ்வாவின் மனைவி ஆயிஷா அம்ஜத்தின் சொத்துக்கள் 2016 இல் பூஜ்ஜியத்திலிருந்து ஆறு ஆண்டுகளில் ₹ 2.2 பில்லியனாக அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது.

இந்த தொகையில் அவரது கணவருக்கு ராணுவம் வழங்கிய குடியிருப்பு, வணிக மனைகள் மற்றும் வீடுகள் இடம்பெறாது. மஹ்னூர் சபீரின் (ஜெனரல் பஜ்வாவின் மருமகள்) அறிவிக்கப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு 2018 அக்டோபர் கடைசி வாரத்தில் பூஜ்ஜியத்திலிருந்து நவம்பர் 2, 2018 அன்று ₹ 1,271 மில்லியனாக உயர்ந்துள்ளது என்றும், அதே சமயம் மஹ்னூரின் சகோதரி ஹம்னாவின் சொத்துக்கள் நசீர் 2016 இல் பூஜ்ஜியத்திலிருந்து 2017 இல் பில்லியன்களை எட்டியது.

மேலும், இராணுவத் தளபதியின் மகனின் மாமனாரான சபீர் ஹமீதின் வரி வருமானம் 2013 இல் ஒரு மில்லியனுக்கும் குறைவாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டுகளில், அவர் பில்லியன் மதிப்பு சொத்துகளுக்கு அதிபரானார் என்று இணையதளம் கூறியுள்ளது.

திங்களன்று, நிதியமைச்சர் இஷாக் தார், ஜெனரல் பஜ்வாவின் குடும்ப உறுப்பினர்களின் வரி மற்றும் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டதை அடுத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். ஒரு அறிக்கையின்படி, "ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் குடும்ப உறுப்பினர்களின் வரி மற்றும் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் பற்றி இஷாக் தார் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் "இது சட்டம் வழங்கும் வரி தகவல்களின் முழுமையான ரகசியத்தன்மையை தெளிவாக மீறுகிறது" என்று அவர் அறிக்கையில் மேற்கோள் காட்டினார்.

வரி விதிப்பு மீறல் குறித்து உடனடி விசாரணைக்கு தனிப்பட்ட முறையில் தலைமை தாங்குமாறு பிரதமரின் சிறப்பு உதவியாளர் (Special Assistant to Prime Minister)(எஸ்ஏபிஎம்) தாரிக் மெஹ்மூத் பாஷாவுக்கு அவர் உத்தரவிட்டார். violation of tax law and breach Federal Bureau of Revenue data துறை விசாரணை நடத்தி   24 மணி நேரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரிவிட்டனர்.   

நீ நடந்தால் நடை அழகு ..உலகின் மிக கவர்ச்சியான மனிதர்கள் !

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Diwali Special Trains: நாளை தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Diwali Special Trains: நாளை தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
"ரஷ்யா- உக்ரைன் போரை நாங்க முடிச்சு வக்குறோம்! என்ன சொல்றீங்க?" புதினிடம் கேட்ட பிரதமர் மோடி
மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு
மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajakannappan Scam : ”ரூ. 411 கோடி அரசு நிலம்” சுருட்டிய அமைச்சர் மகன்கள்? RADAR-ல் ராஜகண்ணப்பன்!Sanitation Worker Crying :10 வயதில் மதுவால் சீரழிந்த மகன்கள்..வீடு அருகே TASMAC கடை! கதறி அழும் தாய்Irfan baby Delivery issue|”இர்ஃபானை மன்னிக்க  முடியாது” கொதித்தெழுந்த அமைச்சர் மா.சு..சர்ச்சை வீடியோMamallapuram | பைப்பால் அடித்த பெண்கள்! ”No Parking-னு சொன்னது குத்தமா?”ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali Special Trains: நாளை தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Diwali Special Trains: நாளை தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
"ரஷ்யா- உக்ரைன் போரை நாங்க முடிச்சு வக்குறோம்! என்ன சொல்றீங்க?" புதினிடம் கேட்ட பிரதமர் மோடி
மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு
மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததில் பெருமை அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததில் பெருமை அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
Diwali Bonus: கூட்டுறவு‌ சங்க ஊழியர்களுக்கு 20%‌ தீபாவளி போனஸ்‌- தமிழக அரசு ஆணை
Diwali Bonus: கூட்டுறவு‌ சங்க ஊழியர்களுக்கு 20%‌ தீபாவளி போனஸ்‌- தமிழக அரசு ஆணை
Kamaraj University Convocation: மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பையும் புறக்கணித்த அமைச்சர் கோவி செழியன்; அவரே சொன்ன காரணம்!
Kamaraj University Convocation: மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பையும் புறக்கணித்த அமைச்சர் கோவி செழியன்; அவரே சொன்ன காரணம்!
BSNL New Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் சின்னம்; இந்தியா பெயர் பாரத் என மாற்றம்
BSNL New Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் சின்னம்; இந்தியா பெயர் பாரத் என மாற்றம்
Embed widget