வீட்டுல தீ விபத்து ஏற்பட்டா முதல்ல இத பண்ணுங்க

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pixabay

வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டால், பலர் பதற்றமடைகிறார்கள், இது தவறு.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pixabay

தீ விபத்து ஏற்பட்டால் முதலில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருங்கள்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pixabay

ஒரு பாதுகாப்பான இடத்தை கண்டுபிடிக்கவும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pixabay

சிறு தீயாக இருந்தால், ஈரமான துணியால் மூடி, தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தவும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pixabay

பெரிய தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறுங்கள்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pixabay

வீட்டில் உள்ள அனைவருக்கும் அது குறித்து தெரியப்படுத்துவதோடு, கேஸ் வால்வு, மின்சாரத்தை அணைக்கவும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pixabay

மின்தூக்கியை(Lift) ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pixabay

புகையிலிருந்து விலகி, ஊர்ந்து வெளியேறுங்கள் சுவாசிப்பதற்காக தரையில் படுத்துக் கொள்ளுங்கள்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pixabay

உடனடியாக 101 அல்லது 102- ஐ(சென்னை) அழைக்கவும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pixabay