மேலும் அறிய

Mexican Prison : சிறைச்சாலையில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு...14 பேர் உயிரிழப்பு: மெக்சிகோவில் பரபரப்பு

மெக்சிகோ நாட்டின் சிவாடட் யுரேஸ் பகுதியில் உள்ள சிறையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

Mexican Prison :  மெக்சிகோ நாட்டின் சிவாடட் யுரேஸ் பகுதியில் உள்ள சிறையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெக்சிகோ நாட்டின் சியுடாட் ஜுவாரெஸில் உள்ள சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் காரில் வந்த மர்ம நபர்கள் சிறைச்சாலைக்குள் புகுந்தனர். பின்னர், மர்ம நபர்கள் சிறைச்சாலையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் பத்து காவலர்கள் மற்றும் நான்கு கைதிகள் உயிரிழந்துள்ளளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது. “ ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணியளவில் மர்ம நபர்கள் சிறைச்சாலையில் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்ததாகவும், 13 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவித்தனர். 

மேலும், இந்த சம்பவத்தால் சிறையில் இருந்து கைதிகள் 24 பேர் தப்பியோடிவிட்டதாகவும் தெரிவித்தனர். அவர்களை மீட்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.  மேலும், இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.

மற்றொரு சம்பவம்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மெக்சிகோவில் உள்ள ஒரு சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 2 கைதிகள் உயிரிழந்துள்ளனர். மர்ம நபர்கள் மெக்சிகோவின்  ஜுவாரெஸ் தெருவில் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அப்பகுதியில் ஒருவருக்கொருவர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பின்னர் மர்ம நபர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் துப்பாக்கி சூடு நடத்தினர் . அதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

மெக்சிகோவின் ஜுவாரெஸ் போன்ற இடங்களில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே  அடிக்கடி மோதல் வெடிக்கின்றன. இதனால் அப்பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. தற்போது மெக்சிக்கோ சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் 6 பேரில் 2 பேரை சம்பவ இடத்திலேயே போலீசார் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


மேலும் படிக்க

அமெரிக்கா, தென் கொரியா நாடுகளின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடி: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி முடிவு!

PUTIN ON UKRAINE: “உக்ரைனை மேற்கத்திய நாடுகள் இதற்குதான் பயன்படுத்துகிறது” : ரஷ்ய அதிபர் புதின் குற்றச்சாட்டு

தலைப்பு செய்திகள்

Bangkok Bar: நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Iran Vs America: ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
Stephen Fleming: தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
VCK Thirumavalavan : ’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
Hyundai Upcoming SUV: மிட்-சைஸ் எஸ்யுவி CNG பிரிவில் மிரட்டும் மாருதி - ஹுண்டாய் ரைவல் ஆன் - தி வே..! விலை
மிட்-சைஸ் எஸ்யுவி CNG பிரிவில் மிரட்டும் மாருதி - ஹுண்டாய் ரைவல் ஆன் - தி வே..! விலை
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
Seeman Emotional : ’பெரியப்பா இருக்கேண்டா - இயக்குநர் செழியன் மறைவு | சீமான் செய்த செயல்’ நெகிழ்ச்சி பதிவு..!
’இயக்குநர் செழியன் மறைவு – சீமான் செய்த செயல்’ நெகிழ்ச்சி பதிவு..!
CM Vijay Perambur: வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
E.V. Velu Look Out Notice : எ.வ.வேலு வழக்கில் திடீர் திருப்பம்.! அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்த தவெக அரசு- உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன.?
எ.வ.வேலு வழக்கில் அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்த தவெக அரசு- உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன.?
Embed widget