Watch Video: 18-வது மாடியில் தலைகீழாக தொங்கிய பாட்டி.. லாவகமாக மீட்ட வீரர்கள்.. வைரல் வீடியோ
18 வது மாடியில் துணிபோடும் ரேக்கில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த 83 வயது பெண்மணி ஒருவரை தீயணைப்பு துறையினர் மீட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்கு மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்தக் குடியிருப்பில் வசித்து வந்த 83 வயது பெண்மணி ஒருவர் 18 வது மாடியில் இருந்த துணிப் போடும் ரேக்கில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தார்.
இதனையடுத்து இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அந்தப் பெண்மணியை நீண்ட போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்டனர். நல்ல வேளையாக இதில் பெண்மணிக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
An 82-year-old woman was seen dangling upside down from a clothes rack after falling from the 19th floor of a building in eastern China’s Jiangsu province. pic.twitter.com/Y4yvFRNBo8
— South China Morning Post (@SCMPNews) November 23, 2021
மேலும் பார்க்க:
Watch Video | ரேஷ்மா - மதனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு.. அசந்துபோன புதுஜோடி..வைரலாகும் வீடியோ#Silambarasan #WatchVideohttps://t.co/z7Y0KF0agL
— ABP Nadu (@abpnadu) November 24, 2021
Watch Video | விவாகரத்து வதந்தியை உடைத்த ப்ரியங்கா சோப்ரா..! வைரல் வீடியோ#WatchVideo #PriyankaChopra #NickJonashttps://t.co/L6lTClo4vR
— ABP Nadu (@abpnadu) November 23, 2021Watch Video : ”வைரத்தை எடுத்துட்டு போக வந்தேன்” : சிங்கத்தின் குகைக்குள் குதிக்க முயன்ற நபர்.. த்ரில்லிங் வீடியோ..#WatchVideo #ViralVideohttps://t.co/ckZ00sy7iz
— ABP Nadu (@abpnadu) November 24, 2021
Watch Video | ரயில் வரும்போது ரீல்ஸ்! அடித்துத் தூக்கிய ரயில் : பதைபதைக்க வைக்கும் வீடியோ!#Reels #SelfieDeath #OnlineAddiction #WatchVideo #ViralVideohttps://t.co/FaKVakqRCZ
— ABP Nadu (@abpnadu) November 23, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்