மேலும் அறிய

China Accident : சீனாவில் ஷாக்...உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து...31 பேர் உயிரிழந்த சோகம்...!

சீனாவில் பிரபல உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து சுமார் 31 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

China Accident : சீனாவில் பிரபல உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து சுமார் 31 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவின் வடமேற்கு பகுதியில் இன்சுவான் நகரில் பிரபல பார்பிக்யூ என்ற உணவகம் ஒன்று செயல்பட்டு வந்தது. அங்கு அதிகாலை 8.30 மணியளவில் பலத்த சத்தத்துடன் கேஸ் சிலிண்டர் வெடித்ததாக தெரிகிறது. இங்கு பாரம்பரியமாக டிராகன் படகு திருவிழா நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் அங்கு ஏராளமான மக்கள் தெருக்களில் கூடியிருந்தனர். இதனை அடுத்து, அங்கு அருகில் இருந்த உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இதனால் உணவகம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். உடனே இதனை அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். உணவகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில்  தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இதனை அடுத்து,  இந்த விபத்தில் சுமார் 31 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும், 7 பேர் படுகாயடைந்ததில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்களை போலீசார் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இந்த விபத்தின் சத்தத்தை சுமார் 50 மீட்டர் தூரத்திலேயே  உணர்ந்ததாகவும், உணவகத்தை சேர்ந்த பணியாளர் ஒருவர் சுருண்டு விழுந்ததையும் நேரில் பார்த்ததாக பெண் ஒருவர் கூறியுள்ளார். சுமார் 102 பேர் அந்த இடத்தில் இருந்து மீட்பு குழுவினரால் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த விபத்து ஏற்படுவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு, உணவகத்தில் ஊழியர்கள் கேஸ் வாசனை வெளியேறுவதை கண்டறிந்துள்ளனர்.

அப்போது சோதித்து பார்த்ததில் கேஸ் நிரப்பப்பட்டுள்ள டேங்க் லேசாக உடைந்திருப்பதை அறிந்தனர். உடனே அதன் வால்வை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தான், இந்த கோர விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது.  மேலும் இந்த கோர விபத்தில் சுமார் 31 பேர் உயிரிழந்தது அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

PM Modi Gift To Joe Biden: பிரதமர் மோடி பைடனுக்கு கொடுத்த சிறப்பு சந்தன பெட்டி… அந்த பெட்டிக்குள் உள்ள 13 பொருட்கள் இவைதான்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!

Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

Embed widget