மேலும் அறிய

மனிதர்களால் வளர்க்கப்படுவதால் பூனைகளுக்கு நடக்கும் மாற்றம்.. அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்!

சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்கள் பூனைகளை செல்லப் பிராணிகளாக மாற்றியதில் இருந்து பூனைகளின் மூளையின் அளவு கணிசமாக சுருங்கியுள்ளதாக சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்கள் பூனைகளை செல்லப் பிராணிகளாக மாற்றியதில் இருந்து பூனைகளின் மூளையின் அளவு கணிசமாக சுருங்கியுள்ளதாக சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வுகள் பாலூட்டிகளைச் செல்லப் பிராணிகளாக மாற்றுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து தகவல்களை அளிக்கிறது. 

காட்டில் வாழும் உயிரினங்களோடு ஒப்பிடுகையில், வீட்டில் பழக்கப்படுத்தப்பட்ட பாலூட்டி விலங்குகளின் மூளையின் அளவு குறைந்திருப்பதை வியன்னா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ரஃபேலா லெஷ் சுட்டிக் காட்டியுள்ளார். 

மேலும், வீட்டில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளுக்கும், காட்டு விலங்குகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்படும் ஒப்பீடுகளில், வீட்டில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் அவற்றின் உண்மையான முன்னோரைப் போல இல்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

கடந்த ஜனவரி 26 அன்று, ராயல் சொசைட்டி ஓபன் சைன்ஸ் என்ற ஆய்வு இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில், ஆய்வாளர்கள் வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளின் தலையின் அளவை, 1960களிலும், 1970களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்ட காட்டுப் பூனைகள், செல்லப் பூனைகள் ஆகியவற்றோடு ஒப்பிட்டுள்ளனர். 

மனிதர்களால் வளர்க்கப்படுவதால் பூனைகளுக்கு நடக்கும் மாற்றம்.. அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்!

வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளுக்கும், ஐரோப்பிய காட்டுப் பூனைகளுக்கும், ஆப்பிரிக்க காட்டுப் பூனைகளுக்கும் இடையிலான மண்டை ஓட்டின் அளவு வேறுபாட்டை ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். 

இந்த ஆய்வில், வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளுக்கு சிறியளவிலான மண்டை ஓடு இருப்பதாகவும், இதன்மூலம் அதன் மூளையின் அளவு ஐரோப்பியக் காட்டுப் பூனைகள், ஆப்பிரிக்க காட்டுப் பூனைகள் ஆகியவற்றின் மூளையின் அளவை விட குறைந்ததாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. மேலும், வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளுக்கும், ஐரோப்பியக் காட்டுப் பூனைகளுக்கும் இடையிலான கலப்பில் பிறக்கும் பூனைகளின் மண்டை ஓட்டின் அளவு நடுத்தர அளவில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 

பூனைகளை வீட்டில் செல்லப் பிராணிகளாக மாற்றியதால், மூளையில் பயத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் செல்களின் உற்பத்தி குறைந்திருப்பதாகவும், அது காலப்போக்கில் அதன் மண்டை ஓட்டையும், மூளையின் அளவையும் குறைப்பதற்குக் காரணமாக அமைந்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மனிதர்களால் வளர்க்கப்படுவதால் பூனைகளுக்கு நடக்கும் மாற்றம்.. அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்!

இந்தப் பூனைகள் குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்வது, வீட்டில் செல்லப் பிராணிகளாகப் பூனைகளை மாற்றியதால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளைப் புரிந்துகொள்ள முடியும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

`காட்டுப் பூனைகள் பற்றியும், வீட்டுப் பூனைகள் பற்றியும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் எளிதில் கிடைப்பதில்லை. பழைய ஆய்வுகளை மீண்டும் பயன்படுத்தி, இந்தத் துறையை மேலும் பெருக்குவதற்காக நாங்கள் அனைத்து விதமான முயற்சிகளையும் இதனுள் செலுத்தியிருக்கிறோம்’ எனக் கூறியுள்ளார் ஆய்வாளர்  ரஃபேலா லெஷ். 

தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ள ஆய்வுகளில் பழைய ஆய்வுகளை மீண்டும் மீட்டுருவாக்கம் செய்வதோடு, பூனைகள் மட்டுமின்றி வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் அனைத்தையும் குறித்து ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump's Plan Iran Condition: ஒன் சைடு பிளான் போட்ட ட்ரம்ப்; செமத்தியாக நிபந்தனைகள் விதித்த ஈரான்.! திட்டத்துல என்னதான் இருக்கு.?
ஒன் சைடு பிளான் போட்ட ட்ரம்ப்; செமத்தியாக நிபந்தனைகள் விதித்த ஈரான்.! திட்டத்துல என்னதான் இருக்கு.?
Iran War US 15 Point Plan: இந்தா.. கிளம்பிட்டார்ல; ஈரான் போரை முடிக்க ட்ரம்ப் போட்ட 15 அம்ச திட்டம்; ஒர்க் அவுட் ஆகுமா.?
இந்தா.. கிளம்பிட்டார்ல; ஈரான் போரை முடிக்க ட்ரம்ப் போட்ட 15 அம்ச திட்டம்; ஒர்க் அவுட் ஆகுமா.?
Top 10 News Headlines: கூட்டணி கட்சிகளை அழைத்த திமுக, மீண்டும் எகிறிய தங்கம் விலை, 15 அம்ச திட்டத்துடன் அமெரிக்கா - 11 மணி செய்திகள்
கூட்டணி கட்சிகளை அழைத்த திமுக, மீண்டும் எகிறிய தங்கம் விலை, 15 அம்ச திட்டத்துடன் அமெரிக்கா - 11 மணி செய்திகள்
Trump Iran War: ஈரான் கொடுத்த பரிசு..! பெரிய டீமை களமிறக்கிய ட்ரம்ப், மோடிக்கு கால், பாகிஸ்தான் மீட்டிங் கன்ஃபார்மா?
Trump Iran War: ஈரான் கொடுத்த பரிசு..! பெரிய டீமை களமிறக்கிய ட்ரம்ப், மோடிக்கு கால், பாகிஸ்தான் மீட்டிங் கன்ஃபார்மா?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP: தலைவர்களுக்கே கல்தா? நயினார், வானதி, அண்ணாமலை, எல்.முருகன் தொகுதிகள் பாஜகவுக்கு இல்லை- இதான் காரணம்
BJP: தலைவர்களுக்கே கல்தா? நயினார், வானதி, அண்ணாமலை, எல்.முருகன் தொகுதிகள் பாஜகவுக்கு இல்லை- இதான் காரணம்
NDA Seat Sharing: பாஜக, பாமக, அமமுக எந்த எந்த தொகுதியில் போட்டி.! முழு பட்டியலையும் வெளியிட்ட இபிஎஸ்
பாஜக, பாமக, அமமுக எந்த எந்த தொகுதியில் போட்டி.! முழு பட்டியலையும் வெளியிட்ட இபிஎஸ்
Russia Crude Oil Import: சிறப்பான சம்பவம்; ரஷ்யாவிடம் இத்தனை கோடி பீப்பாய் எண்ணெய் இறக்குமதியா.? தட்டித் தூக்கிய இந்தியா
சிறப்பான சம்பவம்; ரஷ்யாவிடம் இத்தனை கோடி பீப்பாய் எண்ணெய் இறக்குமதியா.? தட்டித் தூக்கிய இந்தியா
Trump's Plan Iran Condition: ஒன் சைடு பிளான் போட்ட ட்ரம்ப்; செமத்தியாக நிபந்தனைகள் விதித்த ஈரான்.! திட்டத்துல என்னதான் இருக்கு.?
ஒன் சைடு பிளான் போட்ட ட்ரம்ப்; செமத்தியாக நிபந்தனைகள் விதித்த ஈரான்.! திட்டத்துல என்னதான் இருக்கு.?
MK STALIN udhaya suriyan symbol : 175 தொகுதிகளில் உதயசூரியன் போட்டி.! கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? ஸ்டாலின் விளக்கம்
175 தொகுதிகளில் உதயசூரியன் போட்டி.! கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? ஸ்டாலின் விளக்கம்
Affordable KIA EV2 Car: 450 கிமீ ரேஞ்ச்.. மலிவு விலை; அசத்தலான அம்சங்களுடன் புதிய EV காரை களமிறக்கும் கியா; விலை என்ன.?
450 கிமீ ரேஞ்ச்.. மலிவு விலை; அசத்தலான அம்சங்களுடன் புதிய EV காரை களமிறக்கும் கியா; விலை என்ன.?
Ananya Birla: RCB ரசிகர்கள் கொண்டாடும் அனன்யா பிர்லா! யார் இந்த அழகி?
Ananya Birla: RCB ரசிகர்கள் கொண்டாடும் அனன்யா பிர்லா! யார் இந்த அழகி?
Oneplus Shutdown: ஒன்பிளஸ் பிரியர்களுக்கு ஷாக்.! நிறுவனம் மூடப்படுவதாக வெளியான அதிர்ச்சித் தகவல்; என்னதான் ஆச்சு.?
ஒன்பிளஸ் பிரியர்களுக்கு ஷாக்.! நிறுவனம் மூடப்படுவதாக வெளியான அதிர்ச்சித் தகவல்; என்னதான் ஆச்சு.?
Embed widget