மேலும் அறிய

G7 on Afghan : தலிபான் விவகாரம்...ஜி7 மாநாட்டில் என்ன நடந்தது? என்ன செய்யப் போகிறது அமெரி்க்கா?

ஆஃப்கானில் இருந்து இதுவரை சுமார் 70,700 பேரை அமெரிக்கப் படை அப்புறப்படுத்தியுள்ளது.

அமெரிக்கப் படைகளை தொடர்ந்து ஆஃப்கானிஸ்தானில் வைத்திருக்கும் சர்வதேச நாடுகளின் யோசனையை ஜோ பைடன் நிராகரித்துள்ளார். தலிபான்களின் தீவிரவாத எச்சரிக்கையைக் காரணம் காட்டி அவர் சர்வதேச நாடுகளின் இந்த யோசனையை நிராகரித்துள்ளார். ஜி7 நாடுகளின் அதிபர்களுடன் நடந்த காணொளி ஆலோசனையில் அவர் இந்த முடிவை எட்டியுள்ளார். 

’ஆஃப்கானிஸ்தானில் எங்களது நடவடிக்கைகள் 31 ஆகஸ்ட்டுடன் முடித்துக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். எவ்வளவு விரைந்து முடிக்கிறோமோ..அவ்வளவு நல்லது. ஆஃப்கானில் இருக்கும் ஓவ்வொரு நாளும் அமெரிக்கப் படைகளுக்கு ஆபத்தை அதிகரிக்கிறது.ஆப்கானில் இருந்து மக்களை அப்புறப்படுத்தும் நோக்கத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.ஆனால் அதே சமயம் அதில் இருக்கும் ஆபத்துகளையும் நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது’ என ஜி7 மாநாட்டில் அதிபர் பைடன் பேசியுள்ளார்.  ஆஃப்கானில் இருந்து இதுவரை சுமார் 70,700 பேரை அமெரிக்கப் படை அப்புறப்படுத்தியுள்ளது. 31ந் தேதி வரைதான் அமெரிக்கப் படைகள் ஆஃப்கானிஸ்தானில் இருக்கலாம் அதைக் கடந்து அவர்கள் இருந்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என தலிபான் செய்தித் தொடர்பாளர் எச்சரிகை விடுத்திருந்தார். 

Also Read: ப்ளாஷ்பேக்: முடியவே முடியாது என்ற பாரதிராஜா... முயற்சித்த பாக்யராஜ்... கவுண்டமணி என்ற காமெடியன் உருவான கதை!

G7 on Afghan : தலிபான் விவகாரம்...ஜி7 மாநாட்டில் என்ன நடந்தது? என்ன செய்யப் போகிறது அமெரி்க்கா?

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அங்கு முழுக்க முழுக்க இஸ்லாமிய சட்டப்படியே ஆட்சி அமையும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். மேலும் தங்கள் தேசத்தை இனி இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான் என்று அழைக்கலாம் என்றும் கூறியுள்ளனர். மேலும், ஆப்கனில் புதிய அரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தலிபான்கள் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்டோருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். புதிய அரசில் ஹமீத் கர்சாயை இணைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தலிபான்கள் கையில் ஆட்சி சென்று ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும் அங்கிருந்து மக்கள் இன்னும் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். அண்டை நாடுகள் எல்லைகளைத் திறந்து வைக்குமாறு ஐ.நா.வும் வேண்டுகோள் விடுத்துள்ளது. உலகமே ஆப்கான் நிலவரத்தை உற்றுக் கவனித்து வரும் சூழலில் தான் ஆப்கானிஸ்தான் தொடர்பாக அமெரிக்கா ஜி7 நாடுகளுடன் முக்கிய ஆலோசனைக்கு அழைப்பு விடுத்திருந்தது.முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பே ஜி7. அதாவது Group of Seven. இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன


அந்த வகையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஜி7 நாட்டுத் தலைவர்களான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கெல், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டம் தலிபான்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை கூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget