மேலும் அறிய

Jill Biden: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு கொரோனா பாதிப்பு.. தொடர் சிகிச்சையில் ஜில் பைடன்..

அமெரிக்காவின் முதன் பெண்மணி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடன் நேற்று கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, ஆனால் லேசான அறிகுறிகளை மட்டுமே உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், அவரது கணவர் அதிபர் ஜோ பைடனுக்கு தொற்று பாதிப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், அதிபருக்கு தொடர்ந்து பரிசோதனை செய்யப்படும் எனவும், அதுவரை அவரது மனைவி ஜில் பைடன் டெலாவேரில் உள்ள ரெஹோபோத் கடற்கரையில் இருக்கும் வீட்டில் இருப்பார் எனவும் குறிப்பிட்டார்.

 கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். புதிய வகை கொரோனா வைரஸின் மாறுபாடான பிரோலா தற்போது வேகமாக பரவி வருகிறது.  நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கூற்றுப்படி, இந்த மாறுபாடு மிகவும் வேகமாக பரவி வருவதாகவும், BA.2.86 மாறுபாடு ஏற்கனவே கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட அல்லது கொரோனா தடுப்பூசிகளைப் பெற்ற நபர்களை தாக்கும் திறனை கொண்டது இந்த வைரஸ் மாறுபாடு என தெரிவித்துள்ளது. மேலும் இது டெல்டா வகை மாறுபாட்டை ஒப்பிடும் போது இதன் தாக்கம் சற்று குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.  

BA.2.86 மாறுபாடு முதன்முதலில் 24 ஜூலை 2023 அன்று அடையாளம் காணப்பட்டது,  ஒமிக்ரானின் BA.2.86 பரம்பரையானது, XBB.1.5 உடன் ஒப்பிடுகையில் வைரஸின் முக்கிய பகுதிகளில் 35 க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டிருப்பதால் உலக நாடுகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. XBB.1.5, 2023 ஆம் ஆண்டின் மிகவும் தாக்கத்தை உண்டாக்கிய மாறுபாடு ஆகும். கனடா மற்றும் டென்மார்க் தவிர, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் BA.2.86 மாறுபாட்டினால் ஏற்பட்ட தொற்றை உறுதிபடுத்தியுள்ளது.  இந்த தொற்று மிகவும் வேகமாக பரவி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pakistan Flight Crash: பாகிஸ்தான்: பயிற்சியில் ஈடுபட்ட விமானம்.. விழுந்து நொறுங்கியதில் 3 ராணுவ வீரரகள் உயிரிழப்பு

Xi Jinping: டெல்லி உச்சி மாநாட்டை புறக்கணிக்கிறாரா சீன அதிபர்? அமெரிக்க அதிபர் பரபர பதில்

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget