ஒரே நாளில் 54 தமிழக மீனவர்கள் கைது

ஒரே நாளில் 54 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 5 படகுகளை சிறைபிடித்துள்ளது.

FOLLOW US: 

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த புதனன்று 500க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். அன்றிரவு நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி 2 விசைப்படகுகளையும் அதில் இருந்த 20 மீனவர்களையும் கைது செய்தனர்.ஒரே நாளில் 54 தமிழக மீனவர்கள் கைது

 அதே போல் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஒரு விசைப்படகை பறிமுதல் செய்து அதிலிருந்த 14 மீனவர்களை கைது செய்தனர். அதே போல் திருகோணமலை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டிணத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளுடன் அதில் இருந்த 20 மீனவர்கள் என, ஒரே நாளில் 54 தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை கடற்படை அத்துமீறியுள்ளது.ஒரே நாளில் 54 தமிழக மீனவர்கள் கைது

 இலங்கையில் கொரோன தொற்று அதிகரித்து வருவதால் கைதான 20 ராமேஸ்வரம் மீனவர்கள் இரணை தீவிலும், 14 காரைக்கால் மீனவர்கள் காரை நகரிலும், 20 நாகை மீனவர்கள் திரிகோணமலையிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோன பரிசோதனை மற்றும் தனி முகாம் நிறைவு பெற்ற பின்பாக அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். 

Tags: tamilnadu fisherman arrest srilanka navy fhserman arrest attack tamil fisherman rameswaram rameswaram fisherman fish indian navy

தொடர்புடைய செய்திகள்

"வீட்டு வேலைகள், யோகா செய்யும் செல்ல நாய்" : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ..!

டெல்டா வகை கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தல் : ஐரோப்பிய நோய் தடுப்பு மையம் ஷாக் தகவல்..!

டெல்டா வகை கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தல் : ஐரோப்பிய நோய் தடுப்பு மையம் ஷாக் தகவல்..!

டெல்டா ப்ளஸ் கொரோனா; 11 நாடுகளில் இதுவரை எத்தனை பாதிப்புகள் தெரியுமா?

டெல்டா ப்ளஸ் கொரோனா; 11 நாடுகளில் இதுவரை எத்தனை பாதிப்புகள் தெரியுமா?

Dangerous Roads | கரணம் தப்பினால் மரணம்.. உலகின் டாப் 10 ஆபத்தான சாலைகள்

Dangerous Roads | கரணம் தப்பினால் மரணம்.. உலகின் டாப் 10 ஆபத்தான சாலைகள்

Japan | ஓடியாங்க.. ஓடியாங்க.. - அலறிய நபர்.. ஓடிவந்த மீட்புப்படை..கடைசியில் ஏமாற்றம்!

Japan | ஓடியாங்க.. ஓடியாங்க.. - அலறிய நபர்.. ஓடிவந்த மீட்புப்படை..கடைசியில் ஏமாற்றம்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 54,296 பேருக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 54,296 பேருக்கு கொரோனா பாதிப்பு

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!

Kerala Dowry Cases | 13 ஆண்டுகளில் 212 மரணங்கள்.. கேரள பெண்களை காவு வாங்கும் வரதட்சணை!

Kerala Dowry Cases  | 13 ஆண்டுகளில் 212 மரணங்கள்.. கேரள பெண்களை காவு வாங்கும் வரதட்சணை!

'தோஸ்த் படா தோஸ்த்'- கோலி - வில்லியம்சன் நட்பும் கிரிக்கெட்டும் !

'தோஸ்த் படா தோஸ்த்'-  கோலி - வில்லியம்சன்  நட்பும் கிரிக்கெட்டும் !