Villupuram Power Cut ⚡️: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மின் தடை! உங்க ஏரியா இருக்கா?
Villupuram Power cut 28.10.2025: விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், கண்டமங்கலம், காரணை பெரிச்சானுார், திருவெண்ணெய்நல்லூர், கெடார் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று மின்தடை

விழுப்புரம் துணை மின் நிலையம் பராமரிப்பு பணி :
மின்தடை நேரம் : காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை.
மின்தடை பகுதிகள் :
- விழுப்புரம்
- சென்னை நெடுஞ்சாலை
- திருச்சி நெடுஞ்சாலை
- செஞ்சி ரோடு
- மாம்பழப்பட்டு ரோடு
- வண்டிமேடு
- வடக்கு தெரு
- விராட்டிக்குப்பம்
- கே.வி.ஆர்., நகர்
- நன்னாடு
- பாப்பான்குளம்
- திருவாமாத்துார்
- ஓம்சக்தி நகர்
- மரகதபுரம்
- கப்பூர்
- பிடாகம்
- பிள்ளையார்குப்பம்
- பொய்யப்பாக்கம்
- நாராயணன் நகர்
- ஆனாங்கூர்
- கீழ்பெரும்பாக்கம்
- ராகவன்பேட்டை
- திருநகர்
- கம்பன் நகர்
- தேவநாதசுவாமி நகர்
- மாதிரிமங்கலம்
- பானாம்பட்டு
- நன்னாட்டம்பாளையம்
- வி.அகரம்
- ஜானகிபுரம்
- வழுதரெட்டி
- சாலை அகரம்
- தொடர்ந்தனுார்
- கோலியனுார்
- கோலியனுார் கூட்ரோடு
- கிழக்கு பாண்டிரோடு
- மகாராஜபுரம்.
இந்த பகுதிகளுக்கு நாளை மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவிப்பு.
திருவெண்ணைநல்லூர் துணை மின் நிலையம் :
- சர்க்கரை ஆலை பகுதி
- பெரியசெவலை
- துலகம்பட்டு
- கூவாகம்
- வேலூர்
- ஆமுர்
- பெரும்பாக்கம்
- பரிக்கல்
- மாரனோடை
- துலுக்கப்பாயைம்
- மணக்குப்பம்
- பாவந்தூர்
- பெண்னைவலம்
- பணப்பாக்கம்
- T.எடையார்
- கீரிமேடு தடுத்தாட்கொண்டுர்
- கிராமம்
- மேலமங்கலம்
- கண்ணராம்பட்டு
- ஏமாப்பூர்
- சிறுவானூர்
- மாரங்கியூர்
- ஏனாதிமங்கலம்
- ஏரளூர்
- கரடிப்பாக்கம்
- செம்மார்
- வளையாம்பட்டு
- பையூர்
- கொங்காரயனூர்
- திருவெண்ணைநல்லூர்
- சேத்தூர்
- அமாவாசைபாளையம்
- தி.கொளத்தூர்
- சிறுமதுரை
- பூசாரிபாளையம்
- ஒட்டனந்தல்
- அண்டராயநல்லூர்
- கொண்டசமுத்திரம்
- சரவணப்பாக்கம்
- இளந்துரை
- மாதம்பட்டு
- கொத்தனூர்.
கண்டமங்கலம் துணை மின் நிலையம் பராமரிப்பு பணி:-
மின்தடை பகுதிகள் :
- கண்டமங்கலம்
- சின்னபாபுசமுத்திரம்
- வழுதாவூர்
- கெங்கராம்பாளையம்
- பி.எஸ் பாளையம்
- பள்ளித்தென்னல்
- நவமால்காப்பேர்
- நவமால்மருதுார்
- சேஷாங்கனுார்
- பண்ணக்குப்பம்
- கொத்தாம்பாக்கம்
- பக்கமேடு
- கலிங்கமலை
- வெள்ளாழங்குப்பம்
- அரங்கனுார்
- கோண்டூர்
- ஆழியூர்
- எல்.ஆர் பாளையம்
- பெரியபாபுசமுத்திரம்
- கெண்டியங்குப்பம்
- வனத்தாம்பாளையம்
- குயிலாப்பாளையம்
- தாண்டவமூர்த்திக்குப்பம்
- அம்மணங்குப்பம்
- கலித்திரம்பட்டு
- பள்ளிப்புதுப்பட்டு
- கரைமேடு
- திருமங்கலம்
- ரசபுத்திரபாளையம்
- பூசாரிப்பாளையம்
- பூதுார்.
காரணை பெரிச்சானுார் துணை மின் நிலையம் பராமரிப்பு பணி :
மின்தடை பகுதிகள் :
- காரணைபெரிச்சானுார்
- கண்டாச்சிபுரம்
- முகையூர்
- ஏ.கூடலுார்
- ஆயந்துார்
- ஆலம்பாடி
- சென்னகுணம்
- ஆற்காடு
- சத்தியகண்ட நல்லுார்
- மேல்வாலை
- ஒதியத்துார்
- சித்தலிங்கமடம்
- புதுப்பாளையம்
- எஸ்.பில்ராம்பட்டு
- பரனுார்
- காடகனுார்
- வி.சித்தாமூர்
- சி.மெய்யூர்
மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படமாட்டாது.
கெடார் துணை மின் நிலையம்
கெடார் 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 28.10.2025 செவ்வாய்கிழமை இன்று காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் தடை ஏற்படும், தவிர்க்க முடியாத காரணம் ஏற்படின் மின் தடை தேதி மாற்றியமைக்கப்படலாம்.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :
- காணை
- அகரம்சித்தாமூர்
- குப்பம்
- வாழப்பட்டு
- கெடார்
- கக்கனூர்
- கொண்டியான்குப்பம்
- காங்கியானூர்
- வீரமூர்
- பெரும்பாக்கம்
- மல்லிகைப்பட்டு
- வேடம்பட்டு
- கோழிப்பட்டு
- காங்கியானூர்
- பள்ளியந்தூர்
- கருகாலிப்பட்டு
- அத்தியூர் திருக்கை
- மாம்பழப்பட்டு
- அடங்குணம்
- வைலாமூர்
- போரூர்
- கொத்தமங்கலம்
மேலும் மின்தடை ஏற்படும் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் முன்கூட்டியே செய்துகொள்ளுமாறு விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.





















