மேலும் அறிய

விழுப்புரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க நீண்ட நேரம் காத்திருந்த மூதாட்டி மயக்கம்

பயோமெட்ரிக் இயந்திரத்தில் சர்வர் பிரச்னைக் காரணமாக பொங்கல் தொகுப்பு வழங்குவதில் தாமதம்.

விழுப்புரத்தில் பொங்கல் தொகுப்பு பெறுவதில் பயோமெட்ரிக் இயந்திரத்தில் சர்வர் பிரச்சனை ஏற்பட்டதால் குடும்ப அட்டைதாரர்களான வயதானவர்கள் வெயிலில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்துகிடந்ததால் வயதானவர்கள் மயக்கமடைந்தால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, 6 அடி நீள செங்கரும்பு, ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்குவதற்கு ஆணை பிறப்பித்து கடந்த 3 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டு, இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புகள் குடும்ப அட்டைதார்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 6 லட்சத்து 15 ஆயிரத்து 454 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1254 ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் நகர பகுதியான சீனிவாச நகரில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் பயோமெட்ரிக் இயந்திரத்தில் சர்வர் பிரச்சனை காரணமாக காலை 9 மணிக்கு பொங்கல் தொகுப்பு வாங்க வந்த்வர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்து கிடந்தனர். பொங்கல் தொகுப்பு வழங்கும் ரேஷன் கடைகள் முன்பு டெண்டுக்கள் அமைக்கப்படாததால் வயதானவர்கள் மயங்கி விழுந்தனர். சிலர் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு அறிவித்தபடி பல்வேறு ரேஷன் கடைகளில் 6 அடிக்கும் குறைவாகவே கரும்புகள் வழங்கபப்ட்டு வருகிறது. ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் மோகன்  6 அடிக்கு குறைவாக கரும்புகள் வழங்கப்படாது என அறிவித்திருந்த நிலையில் பல்வேறு இடங்களில் ஆறடிக்கு குறைவாகவே கரும்புகள் வினியோகிக்கபடுவதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?

துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!JD Vance : ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?JD Vancy | ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?

TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி

RRB Group D:  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்

CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?

Embed widget