மேலும் அறிய

85 ஏரிகளில் மீன்பாசி குத்தகை! ஆட்சியர் அறிவிப்பு: விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் மின்னணு ஒப்பந்தப்புள்ளி மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 85 ஏரிகளில் நடைபெற உள்ள மீன்பாசி குத்தகைக்கு விண்ணப்பிக்கலாம்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மின்னணு ஒப்பந்தப்புள்ளி மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 85 ஏரிகளில் நடைப்பெற உள்ள மீன்பாசி குத்தகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மீன்பாசி குத்தகை

மீன்பாசி குத்தகை என்பது ஏரிகள் போன்ற நீர்நிலைகளில் மீன்பாசி வளர்ப்பு உரிமத்தை குத்தகைக்கு எடுக்கும் செயல்முறையாகும். இது பொதுவாக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் ஏலங்கள் மூலம் வழங்கப்படுகிறது. மீன்வள கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம்.  

85 ஏரிகளுக்கு மீன்பாசி குத்தகை

விழுப்புரம் மாவட்டத்தில் மின்னணு ஒப்பந்தப்புள்ளி மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 85 ஏரிகளில் நடைபெற உள்ள மீன்பாசி குத்தகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
 
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விழுப்புரம் வட்டம் 09 ஏரிகள்:

  • கல்பட்டு
  • வளவனூர்
  • கண்டமானடி
  • கண்டம்பாக்கம்
  • மல்லிகைப்பட்டு
  • வீரமூர்
  • வெங்கந்தூர்
  • அரியலூர் திருக்கை
  • காணை

விக்கிரவாண்டி வட்டம் 14 ஏரிகள்:

  • போரூர்
  • வெள்ளரிபட்டு
  • வெள்ளையாம்பட்டு
  • அய்யூர் அகரம்
  • திருவாமாத்தூர்
  • நேமூர்
  • வி.சாத்தனூர்
  • ஆவுடையார்பட்டு
  • கஞ்சனூர்
  • ஆசூர்
  • தும்பூர்
  • அன்னியூர்
  • முத்தாம்பாளையம்
  • முட்டத்தூர்

திண்டிவனம் வட்டம் 17 ஏரிகள்:

  • சித்தனி
  • சாரம்
  • ஒங்கூர்
  • விழுக்கம்
  • மொளசூர்
  • வீடூர்
  • பெரியதச்சூர்
  • கீழ்யடையாளம்
  • ஒலக்கூர்
  • ஆவணிப்பூர்
  • கடவம்பாக்கம்
  • சேந்தமங்கலம்
  • வைராபுரம்
  • ஆட்சிப்பாக்கம்
  • பெரமனார்டூர்
  • கள்ளக்குளத்தூர்

திருவெண்ணெய்நல்லூர் வட்டம் 18 ஏரிகள் :

  • பாலந்தூர்
  • சித்தலிங்கமடம்
  • இளந்துரை
  • காந்தலவாடி
  • டி கொளத்தூர்
  • மணக்குப்பம்
  • பேரங்கியூர்
  • இருவேல்பட்டு
  • ஆனத்தூர்
  • துலுக்கம்பட்டு
  • மேல்தணியலாம்பட்டு
  • கீழ்தணியலாம்பட்டு
  • ஆமூர்
  • பெரியசெவலை
  • சரவணப்பாக்கம்
  • ஏமப்பூர்
  • சிறுவானூர்
  • ஆனைாவாரி

 செஞ்சி வட்டம் 02 ஏரிகள்: 

  • பொன்பத்தி
  • ஆலம்பூண்டி

மேல்மலையனூர் வட்டம் 01 ஏரி:

  • அன்னமங்கலம்

கண்டாச்சிபுரம் வட்டம் 09 ஏரிகள்

  • ஆற்காடு
  • காடகனூர்
  • வடகரைதாயனூர்
  • வீரபாண்டி
  • பரனூர்
  • முகையூர்
  • டி.குன்னத்தூர்
  • வி.சித்தாமூர்
  • ஆடூர்கொளப்பாக்கம்

மரக்காணம் வட்டம் 03 ஏரிகள்: 

  • பிரம்மதேசம்
  • முன்னூர்
  • கோட்டை மருதூர்

வானூர் வட்டம் 12 ஏரிகள்

  • தைலாபுரம்
  • உலகாபுரம்
  • கிளியனூர்
  • தென்னகரம்
  • புளிச்சப்பள்ளம் பெரிஏரி
  • புளிச்சம்பள்ளம் சித்தேரி
  • கொடூர்
  • ஆண்பாக்கம்
  • நல்லாவூர்
  • காட்ராம்பாக்கம்
  • பேராவூர்
  • கொந்தாமூர்
ஆகிய 85 ஏரிகள் www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் மின்னணு ஒப்பந்தப்புள்ளி மூலம் 3 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகை விடப்பட உள்ளன. 
 
மேலும் கூடுதல் விவரங்களுக்கு நெ.62/56A, விழுப்புரம் தாட்கோ வளாகத்தில் உள்ள விழுப்புரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிடலாம்.  மேலும் 04146-259329 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறியலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Embed widget