உஷார் மக்களே ! கடலூர் மாவட்டத்தில் நாளை மின் தடை: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்!
cuddalore Power Shutdown (17.06.2025): நத்தப்பட்டு, சித்தரசூர், கீழ்கவரப்பட்டு, நல்லாத்தூர் ஆகிய துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பல இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Cuddalore Power Shutdown (17.06.2025): கடலூர் மாவட்டத்தில் நத்தப்பட்டு, சித்தரசூர், கீழ்கவரப்பட்டு, நல்லாத்தூர் ஆகிய துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (17- 06-2025) பல இடங்களில் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நத்தப்பட்டு துணை நிலையத்தில் பராமரிப்பு பணி:
செம்மண்டலம், கோண்டூர், சாவடி, நத்தப்பட்டு, குமராபுரம், வரக்கால்பட்டு, பில்லாலி, யநத்தம், திருவந்திபுரம், அருங் குணம், நத்தம், திருமாணிக்குழ, சுந்தரவாண்டி, பெத்தாங்குப் பம், களையூர், இரண்டாயிரம் விளாகம், திருப்பணாம்பாக்கம், எம்.பி.அகரம், நெல்லிக்குப்பம்.
சித்தரசூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:
அருங்குணம், வானமாதேவி, பாலுார், நடுவீரப்பட்டு, சித்தர சூர், சி.என்.பாளையம், பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், சாத்திப் மின் பட்டு, சிலம்பிநாதன்பேட்டை, பி.என்.பாளையம், மேல்பட் டாம்பாக்கம், வாழப்பட்டு, திருக்கண்டேஸ்வரம், முள்ளிக் ராம்பட்டு, வான்பாக்கம், விஸ் வநாதபுரம், குடிதாங்கி சாவடி, மேல்பாதி, திருவள்ளுவர் நகர், அம்பேத்கர் நகர்.
கீழ்கவரப்பட்டு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:
மேல்கவரப்பட்டு, கீழ்கவரப் பட்டு, கோழிப்பாக்கம், கொங் கராயனுார், ஏ.கே.பாளையம், எஸ்.கே.பாளையம், சின்னப கண்டை, பெரியபகண்டை, குச்சிபாளையம், பாபுகுளம், மேல்குமாரமங்கலம், அண்ணா கிராமம், பக்கிரிபாளையம், முத் துகிருஷ்ணாபுரம், ஆண்டிபாளையம். எழுமேடு,
நல்லாத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:
நல் லாத்துார், செல்லஞ்சேரி, கீழ் குமாரமங்கலம், நல்லவாடு,காட் டுப்பாளையம், தென்னம்பாக் கம், சந்திக்குப்பம், புதுக்குப்பம், ரெட்டிச்சாவடி, காரணப்பட்டு, புதுக்கடை, மதலப்பட்டு, இருசாம்பாளையம், கிளிஞ் சிக்குப்பம், துாக்கணாம்பாக் கம், ராசாபாளையம், புதுபூஞ் சோலைகுப்பம் ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டது.





















