மேலும் அறிய

திருவண்ணாமலை அருகே அதிவேகமாக வந்த கார் மோதி 15 ஆடுகள் உயிரிழப்பு - பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை அருகே அதி வேகமாக வந்த கார் மோதி 15 ஆடுகள் உயிரிழந்தது. பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் நல்லன்பிள்ளைபெற்றாள் கிராமத்தை சேர்ந்த பெருமாள் வயது (50). இவர் ஆடுகளை மேய்த்து வருகிறார். பெருமாள் தன்னுடைய ஆடுகளை காலையில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று மாலை வீட்டிற்கு திருப்பி அழைத்து வருவார். இந்நிலையில் பெருமாள் நேற்று தன்னுடைய ஆடுகளை வழக்கம்போல் காலையில் மேய்ச்சலுக்கு ஒட்டிச்சென்று, மாலையில் வீட்டிற்கு ஓட்டிவந்தார். அப்போது வீட்டிற்கு  திரும்பி கொண்டு இருந்தபொழுது சாலையை கடக்க முயன்ற ஆடுகள் மீது சென்னை வடபழனியை சேர்ந்த விஸ்வநாதன் வயது (36) என்பவர் திருவண்ணாமலையில் இருந்து பாண்டிச்சேரியை நோக்கி காரை அதிவேகமாக ஓட்டி வந்தார்.

கடந்த 24 மணிநேரத்தில் என்ன நடந்தது..? உலக நிகழ்வுகளை ஒரு நிமிடத்தில் அறிய.. 7 மணி செய்திகள்!

திருவண்ணாமலை அருகே அதிவேகமாக வந்த கார் மோதி 15 ஆடுகள் உயிரிழப்பு - பொதுமக்கள் சாலை  மறியல்

அப்போது சாலையை கடக்க முயன்ற ஆடுகள் மீது கார் அதிவேகமாக மோதியது, அதில் சில ஆடுகள் சினிமா பட காட்சிகள் போன்று தூக்கி விச்சப்பட்டது. இதனைக் கண்ட பெருமாள் அதிர்ச்சி அடைந்தார். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 15க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. அதனைத்தொடர்ந்து இதனைப்பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஆடுகள் மீது காரை  மோதிய நபரிடம் இருந்து நஷ்ட ஈடு பெற்று தரவேண்டும் என்றும், எங்களுடைய கிராமம் பகுதியில் இது போன்று பல்வேறு விபத்துகள் நடைபெற்று வருவதாகவும், நெடுஞ்சாலையில் தான் பள்ளிகள் உள்ளதாகவும், இவ்வழியாக செல்லக்கூடிய கார், பேருந்து, வேன் அனைத்தும் அதிவேகத்தில் செல்கின்றது எங்கள் கிராமத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Watch Video: சாலையில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட 200 வாகனங்கள்...! என்ன காரணம்...?

திருவண்ணாமலை அருகே அதிவேகமாக வந்த கார் மோதி 15 ஆடுகள் உயிரிழப்பு - பொதுமக்கள் சாலை  மறியல்

மேலும், இப்பகுதி மக்கள் பல்வேறு முறை அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திருவண்ணாமலை விழுப்புரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழ்பெண்ணாத்தூர் காவல்துறையினர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உங்களின் கோரிக்கைகளை குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன் பிறகு சாலை மறியலை கிராம மக்கள் கைவிட செய்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Watch Video: விமானத்தில் பயங்கர சண்டை... அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்... என்னதான் நடந்தது..?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Iran Uses Cluster Bomb: இஸ்ரேல் மீது கொத்து குண்டை வீசிய ஈரான்; அது என்ன செய்யும் தெரியுமா.? விவரம் இதோ
இஸ்ரேல் மீது கொத்து குண்டை வீசிய ஈரான்; அது என்ன செய்யும் தெரியுமா.? விவரம் இதோ
Ind Pak: ”திரும்ப திரும்ப அடிச்ச இந்தியா” கதிகலங்கி அமெரிக்காவிடம் சரணடைந்த பாக்., துணை பிரதமர் ஒப்புதல்
Ind Pak: ”திரும்ப திரும்ப அடிச்ச இந்தியா” கதிகலங்கி அமெரிக்காவிடம் சரணடைந்த பாக்., துணை பிரதமர் ஒப்புதல்
Sun TV Shares Down: மாறன் சகோதரர்கள் இடையே பங்கு உரிமை பிரச்னை; அதிரடியாக குறைந்த சன் டிவி பங்குகள்
மாறன் சகோதரர்கள் இடையே பங்கு உரிமை பிரச்னை; அதிரடியாக குறைந்த சன் டிவி பங்குகள்
அரசுப்பள்ளியில் தமிழ் வழிக் கல்வி; சிவகங்கை டூ ஐஐடி- டெய்லர் மகன் சாதித்தது எப்படி?
அரசுப்பள்ளியில் தமிழ் வழிக் கல்வி; சிவகங்கை டூ ஐஐடி- டெய்லர் மகன் சாதித்தது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாலியல் தொல்லை கொடுக்குறாங்க! இவங்களானு ஷாக் ஆயிட்டேன்” வேதனைப்பட்ட ஜோனிடா காந்தி Singer Jonita Gandhi
MAY EYE COME IN ரீ எண்ட்ரி கொடுத்த ஸ்ரீ லோகேஷ் போட்ட EFFORT | Lokesh Kanagaraj | Actor shri issue
School Girl Plate Washing | பாத்திரம் கழுவும் மாணவிகள்! அரசு பள்ளியில் அவலம்! ஆக்‌ஷனில் அன்பில்மகேஷ்
Kanchipuram Police | ”டேய் கைநீட்டி பேசுறியா” புகாரளித்த அதிமுக நிர்வாகி! விரட்டியடித்த POLICE
Inbanithi Stalin | ஸ்டாலின், உதயநிதி வரிசையில்.. நிர்வாக பொறுப்பில் இன்பநிதி! அரசியலுக்கு அச்சாரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Uses Cluster Bomb: இஸ்ரேல் மீது கொத்து குண்டை வீசிய ஈரான்; அது என்ன செய்யும் தெரியுமா.? விவரம் இதோ
இஸ்ரேல் மீது கொத்து குண்டை வீசிய ஈரான்; அது என்ன செய்யும் தெரியுமா.? விவரம் இதோ
Ind Pak: ”திரும்ப திரும்ப அடிச்ச இந்தியா” கதிகலங்கி அமெரிக்காவிடம் சரணடைந்த பாக்., துணை பிரதமர் ஒப்புதல்
Ind Pak: ”திரும்ப திரும்ப அடிச்ச இந்தியா” கதிகலங்கி அமெரிக்காவிடம் சரணடைந்த பாக்., துணை பிரதமர் ஒப்புதல்
Sun TV Shares Down: மாறன் சகோதரர்கள் இடையே பங்கு உரிமை பிரச்னை; அதிரடியாக குறைந்த சன் டிவி பங்குகள்
மாறன் சகோதரர்கள் இடையே பங்கு உரிமை பிரச்னை; அதிரடியாக குறைந்த சன் டிவி பங்குகள்
அரசுப்பள்ளியில் தமிழ் வழிக் கல்வி; சிவகங்கை டூ ஐஐடி- டெய்லர் மகன் சாதித்தது எப்படி?
அரசுப்பள்ளியில் தமிழ் வழிக் கல்வி; சிவகங்கை டூ ஐஐடி- டெய்லர் மகன் சாதித்தது எப்படி?
ஜி.எஸ்.டி சாலையில் நெரிசலுக்கு தீர்வு‌! கருங்குழி - பூஞ்சேரி புது ரூட் ! தென்மாவட்ட மக்களுக்கு குறைந்தது தலைவலி ! 
ஜி.எஸ்.டி சாலையில் நெரிசலுக்கு தீர்வு‌! கருங்குழி - பூஞ்சேரி புது ரூட் ! தென்மாவட்ட மக்களுக்கு குறைந்தது தலைவலி ! 
இதுக்கு எதுக்குயா ரூ.23 லட்சம்? டாடா ஹாரியர் EV-யை தலையில் தட்டிய ஆல்டோ கே10 ? லாஸ்ட்ல ட்விஸ்ட்
Harrier EV: இதுக்கு எதுக்குயா ரூ.23 லட்சம்? டாடா ஹாரியர் EV-யை தலையில் தட்டிய ஆல்டோ கே10 ? லாஸ்ட்ல ட்விஸ்ட்
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு: என்ன செய்யணும்... முழு விபரங்கள் இதோ!!!
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு: என்ன செய்யணும்... முழு விபரங்கள் இதோ!!!
Top 10 News Headlines: விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் ஏற்பாட்டாளருக்கு 3 வருட சிறை, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மழை - 11 மணி செய்திகள்
விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் ஏற்பாட்டாளருக்கு 3 வருட சிறை, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மழை - 11 மணி செய்திகள்
Embed widget