மேலும் அறிய

Abpnadu News Impact; திருவண்ணாமலை : பெற்றோரை இழந்து தவித்த 3 குழந்தைகள்.. மாவட்ட ஆட்சியர் கொடுத்த உறுதி..

ஆரணி அருகே பெற்றோரை இழந்து உணவு கல்வி இன்றி தவித்த 3 குழந்தைகளை நேரில் சென்று பார்த்த மாவட்ட ஆட்சியர், முருகேஷ் நலத்திட்ட உதவிகள் வழங்கி படிப்பு செலவை ஏற்பதாகவும் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த உள்ள ஆவணியாபுரம் கிராமத்தை சேர்ந்த டெய்லர் லோகநாதன் இவருடைய மனைவி வேண்டா இந்த தம்பதியினருக்கு கார்த்திகா (15) ,சிரஞ்சீவி (14) , நிறைமதி (10) 2மகள் 1மகன் உள்ளனர். மேலும் அதே கிராமத்தில் அரசு பள்ளியில் கார்த்திகா 10-ம் வகுப்பும் சிரஞ்சீவி 9-ம் வகுப்பும் ,நிறைமதி 6-ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.அதனைத்த கடந்த 4 வருடங்களுக்கு முன்பு லோகநாதன் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். 3 குழந்தைகளை வேண்டா 100 நாள் வேலைக்கு சென்று காப்பாற்றி வந்துள்ளார். கடந்த 3-மாதங்களுக்கு முன்பு வேண்டா புற்றுநோயால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் வேண்டா சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதனால் தற்போது கார்த்திகா, சிரஞ்சீவி, நிறைமதி ஆகிய 3 குழந்தைகளும் தங்களின் தட்டை வீட்டில் தனியாக வாழ்ந்து வருகின்றனர். உணவிற்கு மற்றவர்களிடம் கையேந்து நிலைமையிலும் உள்ளனர். 

Abpnadu News Impact; திருவண்ணாமலை : பெற்றோரை இழந்து தவித்த 3 குழந்தைகள்.. மாவட்ட ஆட்சியர் கொடுத்த உறுதி..

தந்தை,தாய் உடல்நல குறைவால் அடுத்தடுத்து உயிரிழந்துவிட்டார்கள். தற்போது நாங்கள் ஆதரவு அற்று உள்ளோம் எங்களை அரவணைக்க யாரும் இல்லை, நாங்கள் 3 நபர்களும் மதியம் நேரத்தில் எங்கள் பள்ளியில் வழங்கும் சத்துணவை ஒரு வேளை சாப்பிட்டுகிறோம் மற்றும் வீட்டின் அருகில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களும் சில உதவிகள் செய்கின்றனர். தொடர்ந்து உறவினர்களிடம் உதவி கேட்க தயக்கமாக உள்ளதாகவும் பெற்றோரை இழந்த குழந்தைகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது பள்ளி இல்லாத நாட்களில் உணவுக்காக காத்திருப்போம். பசியின் வலியை அனுபவித்து வருகிறோம். இதேபோன்று எங்களால் தொடர்ந்து வாழ முடியுமா என்ற கேள்வி எழுகிறது. தண்ணீர் குடித்தால் கூட சிறிது நேரத்தில் எங்களுக்கு பசி எடுத்து விடுகிறது. பசி என்று அழுகின்றனர்’ என்றார்

Abpnadu News Impact; திருவண்ணாமலை : பெற்றோரை இழந்து தவித்த 3 குழந்தைகள்.. மாவட்ட ஆட்சியர் கொடுத்த உறுதி..

 எங்களுடைய ஓட்டு வீடும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எங்களுக்கு எந்த வித பாதுகாப்பான வசதிகள் இல்லை, எப்போது ஓட்டு வீடு இடிந்து விழும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றோம்.நாங்கள் மூவரும் தனியாக வசித்து வருகிறோம். நாங்கள் மூவரும் படிக்க விரும்புகிறோம். நாங்கள் மேற்கொண்டு படிக்க எங்களுக்கு மாவட்ட ஆட்சியர் உங்களுக்கு உதவிட வேண்டும்.நாங்கள் கல்லூரி வரையில் படிப்பதற்கு உதவி செய்ய வேண்டும். மேலும் அரசு திட்டத்தின் மூலம், எங்களுக்கு ஒரு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்'' என்று ABP NADU குழுமத்திற்கு குழந்தைகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம் 

Abpnadu News Impact; திருவண்ணாமலை : பெற்றோரை இழந்து தவித்த 3 குழந்தைகள்.. மாவட்ட ஆட்சியர் கொடுத்த உறுதி..

இதனால் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆவணியாபுரம் கிராமத்திற்கு நேரில் சென்று பெற்றோரை இழந்த குழந்தைகளை சந்தித்து 3 குழந்தைகளின் படிப்பு செலவு அனைத்தும் மாவட்ட நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் என்றும் குடும்பத்தில் இறந்தவர்களின் நிவாரணமாக 22 ஆயிரம் ரூபாய் காசோலை மாதம் தலா 2 ஆயிரம் என 3 குழந்தைகளுக்கான ஆணையை வழங்கினார். வீட்டு மனை பட்டா பூர்வீக சொத்தின் பெயர் மாற்றம், மற்றும் வீடு கட்டும் பணி ஆணை மாவட்ட கல்வி சார்பில் 5 ஆயிரம் ரொக்கம் 3 அரிசி மூட்டை மற்றும் துணிகள் ஆகியவற்றை பெற்றோரை இழந்த 3 குழந்தைகளிடம் வழங்கி ஆறுதல் கூறினார் ஆட்சியர் முருகேஷ்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | Cuddalore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Embed widget