Trichy Power Shutdown: துவாக்குடி முதல் பாலக்கரை.. நாளை(24-06-2025) திருச்சியின் முக்கிய இடங்களில் மின் தடை
Trichy Power Shutdown: திருச்சியில் நாளை 24-06-2025 பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் பல்வேறு இடங்களில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது

Trichy Power Shutdown: திருச்சியில் நாளை மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகிறது.
திருச்சியில் நாளைய மின்தடை: 24.06.2025
இந்நிலையில், நாளை(24.06.2025) திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதனால், பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்கிழமை (24.06.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தென்னூர்:
அண்ணாமலிபுரம், தென்னூர் ஹை ரோடு, தில்லை என்ஜிஆர், சாஸ்திரி ஆர்டி, அண்ணாமலையங்கர், அண்ணா என்ஜிஆர், மதுரை ஆர்டி, சப் ஜெயில் ஆர்டி, நாடு குஜிலி ஸ்டம்ப், பிக் பிஸர், சந்துக்கடை, டைமண்ட் பஜ்ரிஸ்டல், காளை தெரு, புது ரெட்டி தெரு
வரகனேரி
தஞ்சை சாலை, மகாலட்சுமி என்ஜிஆர், வடக்கு தாரணநல்லூர், மரியம் செயின்ட், வரகனேரி, மல்லிகைபுரம், எடாஸ்ட், அன்னை என்ஜிஆர் 1-6 கிராஸ், இருதய புரம், வராகனேரி, குளுமி காரபுரம், நம்பி காரஸ்தாரி ST, தெற்கு பிள்ளையா
புதனம்பட்டி
தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், தி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், வேல்கல்பட்டி, சாத்தனூர், கொளத்தூர், அம்மனிமங்கலம், மணச்சநல்லூர், நடுவலூர், கொட்டத்தூர், பேராக்காடு.
பாலக்கரை:
புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், எரகுடிநல்லியம்பாளையம், முக்குகூர், வடகுபட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவரை, சேக்காட்டு பேட்டை, பத்தம்பேட்டை, பத்தம்பட்டி
துவாக்குடி
சிட்கோ நிறுவனம், பெல் என்ஜிஆர், காலிங்கர் என்ஜிஆர், எம்பிசாலை, அண்ணா ரவுண்டானா, பெல் என்ஜிஆர், பெல், நிட், அசூர், சூரியூர், பொய்கைக்குடி, பிஹெச் குவாட்டர்ஸ், பெல், ராவுதன் மேடு, துவாக்குடி
வாளாடி
நெய்கோப்பாய், மகிழம்பாடி, உத்தமனூர், முத்துராஜபுரம், மேல வாளாடி, தர்மநாதபுரம், பள்ளபுரம், புதுக்குடி, திருமங்கலம், வேலாவுதபுரம், நெடுஞ்சாலக்குடி, பச்சன்பேட்டை






















