மேலும் அறிய

நீரேற்று புனல் மின் உற்பத்தி நிலையங்களை தனியாருக்கு தாரைவார்க்கும், தமிழக அரசை கண்டித்து புகார் மனு

நீரேற்று புனல் மின் உற்பத்தி நிலையங்களை தனியாருக்கு தாரைவார்கும், தமிழக அரசே கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை BMS சங்கம் சார்பாக அளித்தனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்மாரை நேரில் சந்தித்த BMS சங்கத்தின் பொதுச்செயலாளர் சங்கர் கூறியது...நீரேற்று புனல் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுதல், தொடர்ந்து இயக்குதல் ஆகிய இரண்டு வேலைகளையும் Public Private Partnership அடிப்படையில் தனியார்வசம் ஒப்படைக்கும் தமிழக அரசின் முடிவால், தமிழக இளைஞர்களுக்கு அரசு வேலை பறிபோவதோடு மட்டுமல்லாமல் இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டு சமூக நீதி அழிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த நீரேற்று புனல் மின் உற்பத்தி நிலைய கட்டுமான வேலைகளை BHEL நிறுவனத்திற்கும், மின் உற்பத்தி நிலையங்களை தொடர்ந்து இயக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைகளை TANGEDCO நிறுவனத்திற்கும் வழங்கி சமூக நீதியை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் அதில் பணி புரியும் ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் வழியாக 15.05.2023 அன்று தங்களுக்கு கடிதம் வழங்கி வேண்டுகோள் விடுத்திருந்தோம். அது குறித்து இந்நாள் வரை தமிழக அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. 

நீரேற்று புனல் மின் உற்பத்தி நிலையங்களை தனியாருக்கு தாரைவார்க்கும், தமிழக அரசை கண்டித்து புகார் மனு

இந்நிலையில், தமிழக அரசின் அரசாணை மூலம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்12 இடங்களில்  Pumped Storage Hydro Electric Projects Capacity 14,500MW at an estimated cost of Rs. 77,000 Crore, புதிய நீரேற்று புனல் மின் நிலைய வேலைகளை Public Private Partnership(PPP) அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் என 13.12.2023 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 13.12.2023 அன்றைய அரசாணை, தனியார் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் பொதுத்துறை நிறுவனங்களை நசுக்குவதோடு மட்டுமல்லாமல் சமூக நீதியை ஒழித்து உழைப்புச் சுரண்டலை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது. மேலும், அரசுக்கு சொந்தமான நீர் தேக்கங்கள் (Dam) மற்றும் இயற்கை வளங்களை (River) தனியாருக்கு தாரைவார்ப்பதால் விவசாயிகள் பாசனத்திற்காக தண்ணீர் வேண்டி கார்ப்பரேட் முதலாளிகளிடம் கையேந்தி நிற்கும் அவலம் ஏற்படும் என BMS சங்கம் அஞ்சுகிறது. மேலும், 0201.2024 அன்று திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில், BHEL நிறுவனத்திற்கு போதுமான கேட்பு ஆணைகள் இல்லாத காரணத்தால் BHEL நிறுவனத்தை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான MSME நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து தாங்கள் கவலை அடைந்ததை இந்த நேரத்தில் நினைவுகூற விரும்புகிறோம். ஆகவே, 77 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய தமிழக அரசின் நீரேற்று புனல் மின் நிலைய கட்டுமான வேலைகளை BHEL நிறுவனத்திற்கு வழங்கி அதை நம்பியுள்ள MSME நிறுவனங்களையும், அதைச் சார்ந்துள்ள ஆயிரக்கணக்கான ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

நீரேற்று புனல் மின் உற்பத்தி நிலையங்களை தனியாருக்கு தாரைவார்க்கும், தமிழக அரசை கண்டித்து புகார் மனு

மேலும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமான தமிழக அரசின் 13.12.2023 அன்றைய அரசாணையை ரத்து செய்து, நீரேற்று புனல் மின் நிலையம் அமைப்பதில் பாரத தேசத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரே நிறுவனமான BHEL நிறுவனத்திற்கு ஆணைகளை வழங்கி. BHEL நிறுவனத்தையும் அதை நம்பியுள்ள MSME நிறுவவகளையும் பாதுகாத்த வேண்டுமென தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  அவர்களை BMS சங்கம் வேண்டுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget