மேலும் அறிய

திருச்சி மாவட்டத்தில் தொடர் கொலை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் - காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் மதுபான கடைகள் அருகே தொடர்ந்து நடைபெறும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை, கள்ளச்சாராயம், கொலை, கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்கும், சரித்திர பதிவேடுகளில் இருக்கக்கூடிய முக்கிய குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து குற்றச் செயல்களில் ஈடுபட முயன்றால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளார. அதேசமயம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் குற்றச்சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் அனைத்து பகுதிகளிலும் காவல் துறை தரப்பில் தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக செயலாற்றி வருகிறார்.

திருச்சி மாவட்டத்தில் தொடர் கொலை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் - காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

திருச்சி மாவட்டத்தில் தொடர் குற்றச்சம்பவங்கள்

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உலக புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவில் உள்ளது. வருடத்தில் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் பாதயாத்திரை ஆகவும் வாகனங்களிலும் வந்த வண்ணம் உள்ளனர். சமயபுரம் நால்ரோடு பகுதியில் மிகவும் பரபரப்பாக காணப்படும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை செல்வதற்கும் மண்ணச்சநல்லூர் பகுதி செல்வதற்கும் வழியாகவும் கடைகள் நிறைந்த பகுதியாக எப்பொழுதும் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் நான்கு மதுபான கடைகள் இருந்தன. குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு இரண்டு மதுபான கடைகள் அங்கிருந்து அகற்றப்பட்டன. சமயபுரம் நால்ரோடு பகுதியில் அருகருகே 2 டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக் மதுபானக்கடை பார்களில் உரிய நேரங்களை தாண்டி 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

திருச்சி மாவட்டத்தில் தொடர் கொலை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் - காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

பொதுமக்கள் அச்சம் - போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக இந்த மதுபான கடை அருகே உள்ள சிமெண்ட் கடை ஒன்றின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் கடையில் இரந்த ரூ.35 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆட்டோ டிரைவர்களான அஜீத், விஜய் ஆகியோர் அதிகாலை 3.30 மணி அளவில் இங்குள்ள டாஸ்மாக் பார்களில், கள்ளச்சந்தையில் விற்கப்படும் மது பானத்தை வாங்கி அங்கேயே நின்று குடித்த போது தகராறு ஏற்பட்டது. இதில் பாட்டிலால் தாக்கப்பட்டு விஜய் என்பவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் நேற்று முந்தினம் காலை அங்குள்ள ஒரு மெக்கானிக் கடை, ஹார்டுவேர் கடை, பலசரக்கு கடை, குடோன் ஆகியவற்றின் பூட்டை உடைக்கப்பட்டிருப்பதை கண்ட சிலர் இது குறித்து சமயபுரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த சமயபுரம் போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 டாஸ்மாக் பார்களில் விற்பனை நேரத்திற்கும் மேலாக கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதால், தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் வலயுறுத்துகின்றனர்.இந்த மதுபான கடை முன்பு மட்டும் கடந்த இரண்டு வருடங்களில் மூன்று கொலைகள் நடந்திருப்பதும் பல்வேறு அடிதடி பிரச்சினைகள் நடந்தேறி வருவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த மதுபான கடைகள் மூலமாக பொதுமக்களும் அங்கு உள்ள வியாபாரிகளும் அச்சத்துடன் தங்களது பணிகளை செய்து வருகிறார்கள். காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MS Dhoni Retirement: தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வா? முக்கிய தகவலை பகிர்ந்த சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன்!
MS Dhoni Retirement: தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வா? முக்கிய தகவலை பகிர்ந்த சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன்!
Lok Sabha Election 5th Phase LIVE : மும்பையில் வாக்கு செலுத்திய தீபிகா - ரன்வீர் நட்சத்திர ஜோடி
Lok Sabha Election 5th Phase LIVE : மும்பையில் வாக்கு செலுத்திய தீபிகா - ரன்வீர் நட்சத்திர ஜோடி
Adulteration in Watermelon: தர்பூசணியில் அதிகரிக்கும் கலப்படம்! வீட்டிலேயே சோதிப்பது எப்படி தெரியுமா? அரசு விளக்கம்..
தர்பூசணியில் அதிகரிக்கும் கலப்படம்! வீட்டிலேயே சோதிப்பது எப்படி தெரியுமா? அரசு விளக்கம்..
“கண்ட ஜோக்கரின் பேச்சுக்களுக்கு நான் பதில் கூற மாட்டேன்” - கடுப்பான டிடிவி தினகரன் ஏன் தெரியுமா?
“கண்ட ஜோக்கரின் பேச்சுக்களுக்கு நான் பதில் கூற மாட்டேன்” - கடுப்பான டிடிவி தினகரன் ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Udhayanidhi Stalin Angry | பதவி கேட்ட நிர்வாகிகள்.. டோஸ் விட்ட உதயநிதி! பரபரக்கும் அன்பகம்!Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MS Dhoni Retirement: தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வா? முக்கிய தகவலை பகிர்ந்த சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன்!
MS Dhoni Retirement: தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வா? முக்கிய தகவலை பகிர்ந்த சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன்!
Lok Sabha Election 5th Phase LIVE : மும்பையில் வாக்கு செலுத்திய தீபிகா - ரன்வீர் நட்சத்திர ஜோடி
Lok Sabha Election 5th Phase LIVE : மும்பையில் வாக்கு செலுத்திய தீபிகா - ரன்வீர் நட்சத்திர ஜோடி
Adulteration in Watermelon: தர்பூசணியில் அதிகரிக்கும் கலப்படம்! வீட்டிலேயே சோதிப்பது எப்படி தெரியுமா? அரசு விளக்கம்..
தர்பூசணியில் அதிகரிக்கும் கலப்படம்! வீட்டிலேயே சோதிப்பது எப்படி தெரியுமா? அரசு விளக்கம்..
“கண்ட ஜோக்கரின் பேச்சுக்களுக்கு நான் பதில் கூற மாட்டேன்” - கடுப்பான டிடிவி தினகரன் ஏன் தெரியுமா?
“கண்ட ஜோக்கரின் பேச்சுக்களுக்கு நான் பதில் கூற மாட்டேன்” - கடுப்பான டிடிவி தினகரன் ஏன் தெரியுமா?
Liquid Nitrogen: பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
Deepthi Jeevanji Video: 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
Fact Check: மெட்ரோ ரயில் விளம்பரம் -  மோடியுடன் சிங்கப்பூர் மெட்ரோ புகைப்படத்தை பயன்படுத்தியதா பாஜக?
மெட்ரோ ரயில் விளம்பரம் - மோடியுடன் சிங்கப்பூர் மெட்ரோ புகைப்படத்தை பயன்படுத்தியதா பாஜக?
Embed widget