மேலும் அறிய

திருச்சி மாவட்டத்தில் பைக்கில் சாகசம் செய்த 7 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து

இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட 14 வாலிபர்களில் 9 வாலிபர்கள் கைது செய்யபட்டதாக திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்துக்கொண்ட இளைஞர்களை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்த 9 வாலிபர்கள் கைது செய்யபட்டுள்ளனர். அதன் விபரங்கள் பின்வருமாறு ....

ஜீயபுரம் காவல் நிலையம்:-

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கொம்பு சுற்றுலா தளம் அருகே தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது இரு சக்கர வாகனத்தில் சாகசம் என்ற பெயரில் பிறரை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிச் சென்று பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த ஜீயபுரம் முக்கொம்பு பகுதியைச் சேர்ந்த பர்ஷத் அலி வயது 21, த.பெ. உஸ்மான் அலி. எலமனூர் என்பவர் மீது ஜீயபுரம் காவல் நிலைய குற்ற எண். 299/23, u/s 278, 279, 286, 336, 308, 144 IPC r/w 184, 188 MV Act -ன் படி வழக்கு பதிவு செய்து. மேற்படி நபரை கைது செய்தும், அவர் பயன்படுத்திய KTM Bike, TN-48-BC-9381 வாகனத்தை பறிமுதல் செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் பைக்கில் சாகசம் செய்த 7 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து

காணக்கிளியநல்லூர் காவல் நிலையம்:-

திருச்சி மாவட்டம், காணக்கிளியநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தச்சங்குறிச்சி கிராமத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது இரு சக்கர வாகனத்தில் சாகசம் என்ற பெயரில் பிறரை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிச் சென்று பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த 1) அஜித்குமார் வயது 21, த.பெ.முருகேசன், ஊட்டத்தூர் மற்றும் 2) அஜய் வயது 20, த.பெ. விஸ்வநாதன், இந்திரா காலனி, சிறுகனூர் ஆகியோர்கள் மீது காணக்கிளியநல்லூர் காவல் நிலைய குற்ற எண். 80/23 u/s 279,336,308,114 IPC r/w 184, 188 MV Act-ன் படி வழக்கு பதிவு செய்து, மேற்படி அஜித்குமாரை கைது செய்தும், அவர்கள் பயன்படுத்திய Yamaha R15, TN-48-BX-0030 வாகனத்தை பறிமுதல் செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும் மேற்படி வழக்கில் தொடர்புடைய அஜய் வயது 20. என்பவர் தலைமறைவாக இருந்துவருகிறார்.

திருச்சி மாவட்டத்தில் பைக்கில் சாகசம் செய்த 7 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து

சமயபுரம் காவல் நிலையம்:-

திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான சிறுமருதூர் மேம்பாலத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது இரு சக்கர வாகனத்தில் சாகசம் என்ற பெயரில் பிறரை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிச் சென்று பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த 1) அஜய் 24, த.பெ. சீனிவாசன், கல்லாக்காடு, புத்தூர், திருச்சி, 2) மணிகண்டன், த.பெ. பழனிச்சாமி, சீனிவாசபுரம், தஞ்சாவூர், 3) சக்திவேல் 20, த.பெ. முத்துசெல்வம், கணபதி நகர், சிறுகனூர் மற்றும் 4) விஜய் 18, த.பெ. அண்ணாதுரை, தச்சங்குறிச்சி, இலால்குடி ஆகியோர் மீது சமயபுரம் காவல் நிலைய குற்ற எண். 362/23, u/s 278, 279, 286, 336, 114 r/w 184, 188 MV Act -ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்படி 1-ஆம் எதிரியை திருச்சி மாநகர அரசு மருத்துவனை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தும், 2-ஆம் எதிரி மணிகண்டன் என்பவரை சமயபுரம் காவல் நிலையத்தில் கைது செய்தும், அவர்கள் பயன்படுத்திய Yamaha R15, TN-45-CC-5334 & Yahama MT15, TN-49-CA-1091 வாகனங்களை பறிமுதல் செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். மேலும் மேற்படி வழக்கில் தொடர்புடைய 3-ஆம் மற்றும் 4 ஆம் எதிரிகள் தலைமறைவாக இருந்துவருகிறார்கள்.

திருச்சி மாவட்டத்தில் பைக்கில் சாகசம் செய்த 7 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து

இலால்குடி காவல் நிலையம்:-

திருச்சி மாவட்டம், இலால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது இரு சக்கர வாகனத்தில் சாகசம் என்ற பெயரில் பிறரை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிச் சென்று பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த 1) அருள்முருகன் 24, த.பெ. சௌந்தரராசன், குடித்தெரு, பனமங்லம், இலால்குடி, 2) கிரித்திஸ் 20, S/o பாலகிருஷ்ணன், கம்பரசம்பேட்டை, ஸ்ரீரங்கம். 3) வசந்தகுமார் 20, த.பெ. தேவேந்திரன், கீழசிந்தாமணி, திருச்சி 4) பெருமாள் என்ற தேசிங்க பெருமாள் 18, த.பெ. பன்னீர்செல்வம், எசனை கோரை, இலால்குடி மற்றும் 5) முகமது ரியாஸ்தீன் 22 த/பெ முகமது ஜின்னா, 6) முத்து, தாராநல்லூர், திருச்சி மற்றும் 7) சித்தார்த், குமரன் நகர், திருச்சி, ஆகியோர்கள் மீது இலால்குடி காவல் நிலைய குற்ற எண். 514/23 u/s 278, 279, 286, 336, 308, 144 r/w 184, 188 MV Act -ன் படி வழக்கு பதிவு செய்தும், மேற்படி வழக்கில் 1 முதல் 5-ஆம் வரையுள்ள எதிரிகளை கைது செய்தும், அவர்கள் பயன்படுத்திய Yamaha MT15, TN-40-T-1068, Yahama R15, TN-48-AP-0003 & KTM Duke 390, TN-81-M-5022 ஆகிய வாகனங்களை பறிமுதல் செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். மேலும் மேற்படி வழக்கில் தொடர்புடைய இருந்துவருகிறார்கள். 6 மற்றும் 7 ஆம் எதிரிகள் தலைமறைவாக இருந்து வருகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget