மேலும் அறிய

ABP Nadu Top 10, 30 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 30 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 30 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 30 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 29 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 29 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. இந்தியாதான் ஜனநாயகத்தின் தாயகம்: உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்..!

    ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா என்ற கருத்தை, கடந்த 2021ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் மோடி முன்னதாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More

  4. Pope Francis Hospitalized: திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

    போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More

  5. Rohini Theatre: பத்து தல படம் பார்க்கச் சென்ற நரிக்குறவ பெண்கள்.. உள்ளே விட மறுத்த ரோகிணி தியேட்டர்: குவியும் கண்டனம்

    பத்து தல படம் பார்க்கச் சென்ற நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்களை  சென்னை ரோகிணி தியேட்டர் ஊழியர்கள் உள்ளே விட மறுத்த சம்பவம் இணையத்தில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.  Read More

  6. Watch Video: சிம்புவின் “பத்து தல” படம் பார்க்க ஹெலிகாப்டருடன் வந்த கூல் சுரேஷ்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

    நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள பத்து தல படம் பார்க்க வித்தியாசமாக நடிகர் கூல் சுரேஷ் தியேட்டருக்கு வந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  Read More

  7. IPL 2023: ரிஷப் பண்ட் பதிலாக மாற்று வீரரை அறிவித்த டெல்லி நிர்வாகம்.. யார் இந்த அபிஷேக் போரல்..? 

    ஐபிஎல் 2023 தொடங்குவதற்கு முன்பு, டெல்லி கேபிடல்ஸ் அணி தனது புதிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான் என்று அறிவித்துள்ளது.  Read More

  8. FIDE Grand Prix: ’சென்னையில் ஒலிம்பியாட்டில் நல்ல நினைவுகள், ஆனா டெல்லியில்..’ செஸ் தொடரில் வெளியேறிய கஜகஸ்தான் வீராங்கனை!

    கஜகஸ்தான் நாட்டு செஸ் வீராங்கனை ஸன்சயா அப்துமாலிக், டெல்லியில் நடைபெற்று வரும் போட்டியில் பங்கேற்காமல் விலகியது குறித்து விளக்கமளித்துள்ளார். Read More

  9. ’பணியிடத்தில் ஹெட்ஃபோன் பயன்படுத்த அனுமதியில்லை’ - டிவிட்டரில் வைரலாகும் கடிதம்; நெட்டிசன்களின் ரியாக்சன்!

    பணியிடங்களில் ஹெஃபோன் பயன்படுத்த தடை விதித்த ஹெச்.ஆர்.-ன் இ-மெயில் டிவிட்டரில் வைரல் ஆகி வருகிறது. Read More

  10. Gold, Silver Price: இன்றும் உயர்ந்த தங்கம் விலை...அதிர்ச்சியில் பொதுமக்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ....!

    சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget