மேலும் அறிய

ABP Nadu Top 10, 3 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 3 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 3 October 2022: இன்றைய காலைப்பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 3 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. Thoothukudi : மாலத்தீவு அருகே சூறாவளியில் சிக்கிய தூத்துக்குடி படகு - கடலில் சிக்கி உயிரிழந்த மாலுமி

    தூத்துக்குடியில் இருந்து சரக்குச்சென்ற படகு மாலத்தீவு அருகே சூறாவளியில் சிக்கியதில், மாலுமி ஒருவர் கடலில் தவறிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். Read More

  3. Mahatma Gandhi : மகாத்மா காந்தியை மிதிக்கும் காளி.. ஹிந்து மஹாசபை வைத்த சர்ச்சை சிலை..கொந்தளித்து எழும் கண்டனங்கள்

    கொல்கத்தாவில் அகில இந்திய இந்து மகாசபை நடத்திய துர்கா பூஜை பந்தலில், மகிசாசூரனுக்கு பதிலாக மகாத்மா காந்தி சிலை வைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More

  4. UAE : குடியேற்ற விதிகளில் மாற்றம் கொண்டு வந்த துபாய் அரசு ! இந்தியர்களுக்கு எவ்வளவு பலனளிக்கும் ?

    புதிய multiple-entry  சுற்றுலா விசா ஆகியவை 90 நாட்கள் வரை  துபாய் நாட்டில் தங்க அனுமதிக்கும். Read More

  5. PS 1 Box Office Collection: ‛சோழர் கொடி பறக்கிறது...’ ரூ.200 கோடியை தாண்டிய வசூல்!

    முன்பு வெளியாகிய வலிமை மற்றும் விக்ரம் படத்தின் வசூல் சாதனையை முறியடித்த பொன்னியின் செல்வன்! Read More

  6. Viral Video : அரசியல்வாதியாக நயன்தாரா.. காட்ஃபாதர் BTS வீடியோவை பகிர்ந்த சிரஞ்சீவி.. வைரல் வீடியோ..

    மோகன் ராஜா கடைசியாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து, 'வேலைக்காரன்' படத்தை இயக்கியதை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  Read More

  7. National Games 2022: தேசிய விளையாட்டு போட்டியில் அசத்திய தமிழக வீராங்கனைகள்..4*400 மீட்டர் ரிலேவில் தங்கம்..!

    தேசிய விளையாட்டு போட்டிகளில் மகளிர் 4*400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழ்நாடு அணி தங்கம் வென்றுள்ளது. Read More

  8. Table Tennis : டேபிள் டென்னிசில் 9ம் நிலை வீரரை வீழ்த்திய சத்யன்..! ஜெர்மனியை வென்று இந்தியா அசத்தல்..!

    உலகக் கோப்பை குழு டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இந்திய ஆடவர் அணி ஜெர்மனியை வீழ்த்தி அசத்தியுள்ளது. Read More

  9. Gandhi Jayanti 2022: ”காந்தி ஜெயந்தி“ மகாத்மா காந்தி பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள் !

    காந்தி உணவு மற்றும் ஆரோக்கியம் குறித்து பல புத்தகங்களை எழுதினார். சுபாஷ் சந்திர போஸுக்கு டயட் சார்ட் போட்டு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. Read More

  10. Vegetables Price List : தாறுமாறாய் உயர்ந்த முருங்கைக்காய்.. லிஸ்ட் பாருங்க.. இன்றைய காய்கறி விலை நிலவரம்!

    Vegetables Price List : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று காய்கறிகளின் விலை என்ன என்பதை கீழே விரிவாக காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
Embed widget