ABP Nadu Top 10, 28 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 28 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 28 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 27 November 2022: இன்றைய மாலைப்பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 27 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
CBSE Date Sheet 2023: சி.பி.எஸ்.இ 2023 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் எப்போது?- வெளியான தகவல்
2023ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை எப்போது அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. Read More
China Protests : சீன அரசை அலறவிடும் மக்கள் போராட்டம்...அதிர்ந்து போயிருக்கும் அதிபர் ஷி ஜின்பிங்...தொடர் பதற்றம்...என்ன நடக்கிறது?
அரசு விதித்துள்ள கடுமையான கொரோனா ஊரடங்குக்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வந்த நிலையில், தற்போது அது தீவிரமடைந்துள்ளது. Read More
Actor Dhanush : வாத்தி ஒத்திவைப்பு... கேப்டன் மில்லர் ஒதுக்கிவைப்பு... அரசியலில் குதிக்க பூஜையை போட்ட தனுஷ்
வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைத்துவிட்டு, கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பை மழை காரணமாக ஒதுக்கிவைத்துவிட்டு, சேகர் கம்முலா இயக்கும் அடுத்த படத்தின் பூஜையை நடத்திவிட்டார் தனுஷ் Read More
Cinema Round-up : திருமணம் செய்துகொண்ட க்யூட் ஜோடி.. மாமன்னன் க்ளிம்ப்ஸ்! இன்றைய சினிமா ரவுண்ட்-அப்
இனிதே நிறைவடைந்த மஞ்சிமா - கெளதம் மேனனின் திருமணம்.. ட்ரெண்டிங்கான டாப் 5 சினிமா செய்திகள் உள்ளே! Read More
இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து 12-வது முறையாக தோல்வி.. ஆஸ்திரேலியாவிடம் சரிந்த சோகம்..!
உலகின் நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியாவிடன் இந்திய அணி தொடர்ச்சியாக 12வது தோல்வியை சந்தித்தது என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. Read More
Bumrah: நல்ல காலம் இனிமேதான்.. காயத்தில் இருந்து மீண்ட பும்ரா ஜாலியான இன்ஸ்டா போஸ்ட்..!
Bumrah: காயத்தால் அவதிப்பட்டு வந்த இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘’குட் டைம்ஸ் அஹெட்’’ என பதிவிட்டுள்ளார். Read More
Stress : உங்க துணையுடனான நெருக்கம் மன அழுத்தங்களால் சிக்கலாகுதா? இதையும் படிங்க..
மன அழுத்தம் காரணமாக,கார்டிசோல் போன்ற ஹார்மோன்களின் வெளிப்பாடு அதிகமாகி,கணவன், மனைவி இருவர் இடையே தாம்பத்திய வாழ்க்கை, பெரிதும் பாதிப்படைகிறது. Read More
Nifty Lifetime High: வரலாறு காணாத வகையில் உயர்ந்த நிஃப்டி... ஏற்றத்தில் ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி...
இன்று வரலாறு காணாத வகையில் தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி புள்ளிகள் உயர்ந்தது. Read More