1. திருவாரூர்: இடி தாக்கி தந்தை, மகன் பலி - மன்னார்குடி அருகே சோகம்

    இடி முதலில் மகன் அருள்முருகன் மீது விழுந்துள்ளது. உயிரிழந்த அருள் முருகனுக்கு திருமணம் ஆகி 4 மாதங்கள் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  Read More

  2. ABP Nadu Top 10, 26 September 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 26 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Watch Video : சீட்டுக்கட்டு போல் அடுத்தடுத்து சரிந்து விழுந்த 7 வீடுகள்..! காரணம் இதுதானாம்!

    மும்பையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வந்த பகுதிக்கு அருகில் அடுத்தடுத்து 7 வீடுகள் இடிந்து விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More

  4. Video : திருடி..திருடி...அமைச்சரை நோக்கி கத்திய முன்னாள் பிரதமரின் ஆதரவாளர்கள்...பரபரப்பு சம்பவம்

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் காஃபி கடை ஒன்றில் பாகிஸ்தான் அமைச்சர் மரியம் ஔரங்கசீப்பை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் இடை மறித்து தடுத்தி நிறுத்தியுள்ளனர். Read More

  5. Jacqueline Fernandez : 200 கோடி பணமோசடி வழக்கு.. நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..

    அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜாக்குலின் , வழக்கறிஞர்களைப்போலவே வெள்ளை சட்டையும் , கருப்பு பேண்ட்டும் அணிந்துகொண்டு நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார். Read More

  6. Watch video : பள்ளிக்குழந்தைகளுடன் ‘ அரபிக்குத்தாட்டம்’ .. கத்ரினா கைஃப் மேனியாவில் மதுரை.. வைரல் வீடியோ..

    மதுரையில் உள்ள மவுண்டன் வியூ பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில்தான் கத்ரினா கைஃப் பங்கேற்றிருக்கிறார். Read More

  7. Cristiano Ronaldo: போட்டியின் நடுவே ரத்தம் சொட்ட மைதானத்தில் இருந்து வெளியேறிய ரொனால்டோ - வைரல் வீடியோ

    Cristiano Ronaldo: பலத்த காயத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறிய ரொனால்டோ, மீண்டும் வந்து அணியை வெற்றி பெறச் செய்தது போர்ச்சுகல் ரசிகர்கள் மத்தியில் பெரும் மிகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

  8. Kohli Share Federal -Nadal Pic : "இதுதான் விளையாட்டின் அழகு..!" கோலியை நெகிழ வைத்த பெடரர் - நடால் புகைப்படம்..!

    எதிரெதிர் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் இப்படியெல்லாம் உணர்வுகள் கொள்வார்கள் என்று யார் நினைத்தார்கள். நான் பார்த்ததிலேயே மிகவும் அழகான விளையாட்டு புகைப்படம் இதுதான். Read More

  9. வீட்டில் நாய், பூனை வளர்க்கிறீர்களா… செல்லப்பிராணிகளுக்கு உரிமம், சுகாதாரம்ன்னு இவ்வளவு விஷயங்கள் இருக்கு!

    செல்லபிராணி வளர்ப்பவர்கள் தினமும் வீட்டை ஒரு இடம் விடாமல் சுத்தப்படுத்துவது ஆரோக்கியமானது. டேபிள், நாற்காலி, படுக்கை விரிப்பு, தரை விரிப்பு ஆகியவற்றை வேக்கம் கிளீனர் மூலம் சுத்தப்படுத்த வேண்டும். Read More

  10. Rupee Value : வரலாறு காணாத ரூபாய் மதிப்பு சரிவு.. பெட்ரோல் விலையில் ஏற்படப்போகும் தாக்கம்; இந்தியா என்ன செய்யப்போகிறது?

    டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவால், கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. Read More