1. ABP Nadu Top 10, 25 September 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 September 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 25 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. அடுத்த முதலமைச்சர் யார்? ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்... ராஜஸ்தான் அரசியலில் நெருக்கடி

    காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் போட்டியிடுவால் அவர் வகித்து வரும் பதவி, கட்சியின் மற்றொரு முக்கிய தலைவர் சச்சின் பைலட்டுக்கு செல்லும் என எதிர்பாக்கப்பட்டது. Read More

  4. Sri Lanka protest: இலங்கையில் மீண்டும் வெடித்த போராட்டம்..! 84 பேர் கைது..! என்ன நடக்கிறது..?

    இலங்கையில் மீண்டும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More

  5. தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் பரிசளித்த சொகுசு கார், ராயல் என்ஃபீல்டு - வெளியானது வீடியோ!

    சிம்புவுக்கு சொகுசு கார்...! கௌதம்மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு..! பரிசளித்த ஐசரிகணேஷ் Read More

  6. KamalHaasan: ‘இந்தியன் 2’ க்கு தயார்படுத்திய உடற்பயிற்சியாளருக்கு கார் வழங்கிய கமல்..! - முழு விபரம் உள்ளே!

     'இந்தியன் 2'  படத்திற்காக தன்னை தயார்படுத்திய தன்னுடைய உடற்பயிற்சியாளருக்கு காரை பரிசாக வழங்கி இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். Read More

  7. Cristiano Ronaldo: போட்டியின் நடுவே ரத்தம் சொட்ட மைதானத்தில் இருந்து வெளியேறிய ரொனால்டோ - வைரல் வீடியோ

    Cristiano Ronaldo: பலத்த காயத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறிய ரொனால்டோ, மீண்டும் வந்து அணியை வெற்றி பெறச் செய்தது போர்ச்சுகல் ரசிகர்கள் மத்தியில் பெரும் மிகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

  8. Kohli Share Federal -Nadal Pic : "இதுதான் விளையாட்டின் அழகு..!" கோலியை நெகிழ வைத்த பெடரர் - நடால் புகைப்படம்..!

    எதிரெதிர் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் இப்படியெல்லாம் உணர்வுகள் கொள்வார்கள் என்று யார் நினைத்தார்கள். நான் பார்த்ததிலேயே மிகவும் அழகான விளையாட்டு புகைப்படம் இதுதான். Read More

  9. ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் பிரச்சினையா? சரி செய்ய எளிய டிப்ஸ்

    நமது சருமத்திற்கு எலாஸ்டிசிட்டி தன்மை உண்டு. அதனால் உடல் பருமன் ஏற்படும் போதும், உடல் எடை குறையும் போதும் தோலில் இழுவைத் தன்மையால் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் ஏற்படுகின்றன. Read More

  10. Amazon Great Indian Festival Sale: ஐபோன் முதல் ஐவாட்ச் வரை ! Apple தயாரிப்புகளில் எக்கச்சக்க ஆஃபர்ஸ்!

    அமேசான் விற்பனையில்  ₹4,510 தள்ளுபடிக்குப் பிறகு ₹26,390 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. Read More