ABP Nadu Top 10, 26 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 26 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
-
Dove,Tresemme: ரிஜக்ட் லிஸ்ட்டில் இடம்பெற்ற டவ் ஷாம்பு - யூனிலிவர் நிறுவனம் வெளியிட்ட பட்டியல்: காரணம் என்ன?
இவ்வகை ஷாம்புக்களில் இரத்த புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பென்சீன் என்ற வேதிப்பொருள் மாறுபாடு உள்ளது. Read More
-
ABP Nadu Top 10, 26 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 26 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
-
Kerala Govt Vs Governor: முற்றும் அதிகாரப்போட்டி... கேரள அரசுக்கு டஃப் கொடுக்கும் கவர்னர்: துணைவேந்தருக்கு ஷோ-காஸ் நோட்டீஸ்
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ஸ்ரீநாராயண குரு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் முபாரக் பாஷாவுக்கு ஷோ- காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். Read More
-
World's Dirtiest Man : 50 ஆண்டுகளாக குளிக்காத ‘ உலகின் அழுக்கு மனிதர்’ ! - குளித்த ஒரே மாதத்தில் உயிரிழப்பு !
அமு ஹாஜிக்கு குளிப்பது என்றாலே பயம்தான் . காரணம் அவர் குளித்தால் தான் உயிரிழந்துவிடுவதாக நம்பினார். Read More
-
Sardar 2: சர்தாருக்கு கிடைத்த வரவேற்பு.. ‘இரண்டாம் பாகம் எடுக்கப்போறோம்’ - கார்த்தி பேட்டி!
சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கார்த்தி பேசியிருக்கிறார். Read More
-
11 years of Velayudham: ‘சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது’ 11ம் ஆண்டில் வேலாயுதம்!
விஜய்-மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்ற ‘வேலாயுதம்’ திரைப்படம் வெளியாகி இன்றோடு 11 வருடங்கள் கடந்துள்ளன. Read More
-
பிரெஞ்சு ஓபன்: இந்திய வீரர்கள் தொடர் தோல்வி! வெளியேறினார் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால்
இந்திய வீராங்கனை சாய்னா இறுதி ஆட்டத்தில் 19-21 என்ற கணக்கில் மீண்டும் போராடி தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் மூலம் சாய்னா நேவால் பிரெஞ்சு ஓபனின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இருந்து வெளியேறி உள்ளார். Read More
-
Serena Wiliams: "டென்னிஸில் இருந்து விலகவில்லை" - மீண்டும் களமிறங்குகிறாரா செரீனா வில்லியம்ஸ்..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!
செரீனா வில்லியம்ஸ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி அவர் மீண்டும் டென்னிஸ் போட்டிக்கு திரும்புகிறாரா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
-
இந்தியாவின் பொக்கிஷங்கள்: சித்தா, ஆயுர்வேதா மருத்துவத்தில் நோய்களை கண்டறியும் காரணிகள்!
ஆயுர்வேத மருத்துவத்தில் நோய்களை கண்டறிய,முறையே வாதம்,பித்தம் மற்றும் கபம் என்றும்,அதுவே சித்த மருத்துவத்தில் வாதம்,பித்தம் மற்றும் சிலோத்துமம் என்றும் பிரிக்கப்படுகிறது. Read More
-
Stock Market Update: தீபாவளி பலிபிரதிபடா: இன்று இந்திய பங்குச்சந்தைகள் விடுமுறை... இந்திய ரூபாயின் நிலை என்ன?
Stock Market Update: தீபாவளி பலிபிரதிபடாவை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Read More