மேலும் அறிய

Stock Market Update: தீபாவளி பலிபிரதிபடா: இன்று இந்திய பங்குச்சந்தைகள் விடுமுறை... இந்திய ரூபாயின் நிலை என்ன?

Stock Market Update: தீபாவளி பலிபிரதிபடாவை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Stock Market Update: Stock Market Update: தீபாவளி பலிபிரதிபடாவை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி, மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 287.70 புள்ளிகள் குறைந்து 59, 543.96 ஆக புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி, 74.40 புள்ளிகள் குறைந்து 17,656.30 புள்ளிகளாக உள்ளது.

லாபம்- நஷ்டம்:

பெல், கனரா வங்கி, டெக் மகேந்திரா எஸ்பிஐ வங்கி, மாருதி சுசுகி, பிஎன்பி உள்ளிட்ட நிறுவனங்கள் நேற்று ஏற்றம் கண்டன. நெஸ்ட்லே, கோடாக் மகேந்திரா, ஆர்பிஎல் வங்கி, பிரிட்டானியா, ஹச்டிஎஃப்சி வங்கி, அதானி போர்ட்ஸ் , உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நேற்று சரிவை சந்தித்தன.

பொருளாதார மந்த நிலை:

ரஷ்யா - உக்ரைன் போர், கொரோனா தொற்று காரணமாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக பணவீக்கம் அதிகரித்தது. மேலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்த அந்நிய  முதலீட்டாளர்கள், வெளியே செல்ல ஆரம்பித்தனர். இதனால் டாலருக்கான பற்றாக்குறை அதிகரித்தது. டாலருக்கு தேவை இருந்தும், பற்றாக்குறை காணப்பட்டதால் டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியது. இதனால், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை டாலர்களில் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ருபாய் மதிப்பு உயர்வு

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கரன்சிகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. அதனை தொடர்ந்து டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.83 ஐ கடந்து சென்றது. கடந்த ஒரு வாரமாக பங்குச் சந்தை சற்று ஏற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பு சற்று வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 25 காசுகள் அதிகரித்து 82.63 என்ற அளவில் நிலையில் உள்ளது. 

கடந்த ஒரு மாதமாக பெரும் சரிவை கண்ட ரூபாய் மதிப்பானது ரூபாய் 83 அளவை தாண்டியது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக ரூபாய் மதிப்பு வலுப்பெற்று வருகிறது. இதனை அடுத்து, நேற்று முன் தினம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் 12 காசுகள் அதிகரித்து 82.76 என்ற அளவில் இருந்தது.  இந்த நிலை நீடிக்குமா அல்லது குறையுமா என்பது கேள்வி குறியாகவே உள்ளது.

தலைப்பு செய்திகள்

CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
Tata EV Discounts: ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
Embed widget