மேலும் அறிய

ABP Nadu Top 10, 23 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 23 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Impact: ஏபிபி நாடு செய்தி எதிரொலி... தூத்துக்குடியில் ஓடை தூர்வாரும் பணிகள் தீவிரம்..!

    மன்னார் வளைகுடா உயிர்க்கோள பகுதியிலேயே கழிவுகள் கலப்பதை மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக தடுக்க வேண்டும் Read More

  2. ABP Nadu Top 10, 23 August 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 23 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Chandrayaan 3 Landing: இந்தியர்களே தயாரா..! சரியாக 5.44 மணிக்கு சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் தரையிறங்க தொடங்கும் - இஸ்ரோ அறிவிப்பு

    சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி, மாலை 5.44 மணிக்கு தொடங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. Read More

  4. Joe Biden India Visit: அடுத்த மாதம் இந்தியா வரும் அமெரிக்க அதிபர் பைடன்.. என்ன காரணம்..? வெள்ளை மாளிகை தகவல்..!

    ஜி 20 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7 முதல் 10 வரை இந்தியாவுக்கு வருகிறார். Read More

  5. Vijay Makkal Iyakkam: நடிகர் விஜயின் அடுத்த மூவ்.. வரும் 26ம் தேதி மக்கள் மன்ற ஐடி விங் நிர்வாகிகளை சந்திக்க திட்டம்

    விஜய் மக்கள் இயக்க ஐடி விங் நிர்வாகிகளை 26ம் தேதி நடிகர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

  6. Shanthanu Bhagyaraj: ’உங்க நடிப்பு சூப்பரா இருந்துச்சு’ .. சாந்தனுவை பாராட்டி தள்ளிய ஃபகத் ஃபாசில்..!

    ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்களைப் பார்த்திருக்கிறோம் ஒரே நாளில் திருமண நாளைக் கொண்டாடும் ஜோடிகளை பார்த்திருக்கிறோமா....இதுதான் அந்த ஜோடி Read More

  7. Asian Champions Trophy Ranchi 2023: ராஞ்சியில் முதல்முறை.. பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி.. அக்டோபர் மாதம் தொடக்கம்!

    சென்னையில் ஆடவர் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ராஞ்சியில் முதன்முறையாக பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியை ஹாக்கி இந்தியா நடத்தவுள்ளது. Read More

  8. Chess FIDE World Cup 2023 Final: 2வது சுற்றில் கார்ல்சென்- ஐ காலி செய்வாரா பிரக்ஞானந்தா..? இன்றைய சுற்றும் டிரா ஆனால்..? முழு விவரம் உள்ளே!

    முதல் சுற்று ஆட்டத்தின் நடுவில் பிரக்ஞானந்தா, 25வது நகர்வுகளுக்கு பிறகு நிறைய நேரம் எடுத்துக்கொண்டார். அதுவே, போட்டி டிரா ஆனதிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.  Read More

  9. 'யானைகளின் சூப்பர் ஸ்டார் செங்களூர் ரங்கநாதன்’ ; ஆசியாவின் மிக உயரமான யானையின் உருக்கமான கதை!

    திருச்சியில் இருந்து திருச்சூர் சென்று உலகின் கவனத்தை ஈர்த்த ஆசியாவின் மிக உயரமான யானையான செங்களூர் ரங்கநாதனின் பிரமாண்ட எலும்புக்கூடு, திருச்சூர் அருங்காட்சியகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. Read More

  10. Petrol, Diesel Price: ஆரம்பிக்கலாமா..! குறைந்ததா பெட்ரோல், டீசல் விலை? இன்றைய நிலவரம் இதோ..!

    Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 16 மாதங்களாக மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
HMPV vs Covid-19: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
HMPV vs Covid-19: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
Embed widget