மேலும் அறிய

Director Siddique Death: திடீர் மாரடைப்பு.. மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வந்த விஜய் பட இயக்குநர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி..

 2001 ஆம் ஆண்டு தமிழில் விஜய், சூர்யா நடித்த ப்ரண்ட்ஸ் படம் மூலம் இயக்குநராக எண்ட்ரீ கொடுத்தவர் சித்திக். . தொடர்ந்து விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா, பிரசன்னா நடித்த சாது மிரண்டா போன்ற படங்களை இயக்கினார்.

மாரடைப்பால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல மலையாள இயக்குநர் சித்திக் உயிரிழந்த தகவல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 2001 ஆம் ஆண்டு தமிழில் விஜய், சூர்யா நடித்த ப்ரண்ட்ஸ் படம் மூலம் இயக்குநராக எண்ட்ரீ கொடுத்தவர் சித்திக். . தொடர்ந்து விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா, பிரசன்னா நடித்த சாது மிரண்டா போன்ற படங்களை இயக்கினார். காமெடியால் தனது படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த சித்திக், பின்னர் விஜய் நடித்த காவலன், அரவிந்த்சாமி நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட 5 படங்களை மட்டுமே தமிழில் இயக்கியுள்ளார். அதேசமயம் நடிப்பில் கலக்கும் சித்திக் தமிழில் வெளியான சுபாஷ், ஜனா, ரங்கூன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், வைகை எக்ஸ்பிரஸ், வெந்து தணிந்தது காடு, வரலாறு முக்கியம் படங்களில் நடித்து ரசிகர்களிடம் நடிகராகவும் பரீட்சையமானார். 

இப்படியான நிலையில் மாரடைப்பு காரணமாக சித்திக்  கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (ஆகஸ்ட் 7) மதியம் அனுமதிக்கப்பட்டார்.   கடந்த ஜீலை மாதம் 7ஆம் தேதி முதல் அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அவருக்கு  எக்மோ கருவியின் உதவியுடன் சிகிச்சை நடைபெற்று வருவதாகவும், உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்களை கவலைப்பட வைத்தது. பலரும் சமூக வலைத்தளங்களில் சித்திக் மீண்டும் உடல் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டனர். 

ஆனால் சிகிச்சை பலனின்றி இயக்குநரும், நடிகருமான சித்திக் இன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. பலரும் அவருடைய புகைப்படத்தை பதிவிட்டு தங்கள் நினைவுகளை இரங்கல்களாக தெரிவித்து வருகின்றனர். 

குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்கள், பிரண்ட்ஸ் படத்தின் கான்ட்ராக்டர் நேசமணி கதாப்பாத்திரத்தை உருவாக்கி, நம்மை எபோதும் சிரிக்க வைத்த இயக்குநர் சித்திக் மரணத்தால் அவரது படக்காட்சிகளை பகிர்ந்து தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். மலையாள திரையுலகம் தொடங்கி தமிழ் திரையுலகினரும் இவரது மரணத்திற்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 

அதேபோல் இவரது இயக்கத்தில் ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பாடி காட் படத்தினால் ஹிந்தி திரையுலகிலும் காலடி எடுத்துவைத்து வெற்றி பெற்ற தென் இந்திய திரைப்பட இயக்குநர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல்  கடந்த 2020ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான பிக் பிரதர் என்ற படம் தான் இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான படம். அதன் பின்னர் வயது மூப்பு காரணமாக இவருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Hardik Pandya: ”கம்பேக்னா இப்படி இருக்கனும்” - வான்கடேவில் முழங்கிய ஒற்றை பெயர் - திகைத்துப் போன ஹர்திக் பாண்ட்யா
Hardik Pandya: ”கம்பேக்னா இப்படி இருக்கனும்” - வான்கடேவில் முழங்கிய ஒற்றை பெயர் - திகைத்துப் போன ஹர்திக் பாண்ட்யா
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
HBD Mumtaj : அல்லாஹ்விடம் சரணடைந்து விட்டேன்! கிளாமர் நடிகை டூ ஆன்மீகவாதி... மும்தாஜ் கடந்து வந்த பாதை...
HBD Mumtaj : அல்லாஹ்விடம் சரணடைந்து விட்டேன்! கிளாமர் நடிகை டூ ஆன்மீகவாதி... மும்தாஜ் கடந்து வந்த பாதை...
Embed widget