ABP Nadu Top 10, 5 March 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 5 March 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 5 March 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 5 March 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 5 March 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 5 March 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
பா.ஜ.க. தொண்டர்களுக்கு ப்ளையிங் கிஸ்! யாத்திரையில் ராகுல் காந்தி செய்த சம்பவம் - ம.பி.யில் ருசிகரம்
மத்திய பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையின்போது ராகுல் காந்தி பா.ஜ.க. தொண்டர்களிடம் பேசி அவர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்த சம்பவம் வைரலாகி வருகிறது. Read More
World Richest Person: "யாருக்கிட்ட என்கிட்டயேவா" எலான் மஸ்கை தட்டி தூக்கிய ஜெஃப் பெசோஸ் - உலகின் முதல் பணக்காரர் யார்
உலக பணக்காரர் பட்டியலில் டெஸ்லா நிறுவனரும், தலைவருமான எலான் மஸ்க் முதல் இடத்தை இழந்துள்ளார். Read More
மதப்புயல் என்ற மடப்புயல்! நான் என்ன சாப்பிடனும்னு நீ எப்படி டிசைட் பண்ணலாம்? - கொதித்தெழுந்த சத்யராஜ்
அனைத்து மதத்தை சார்ந்தவர்களும், அனைத்து ஜாதியை சார்ந்தவர்களும் ஒற்றுமையாக இருக்கின்றோம். இந்த ஒற்றுமை சீர்குலைந்து போக கூடாது என சத்யராஜ் தெரிவித்துள்ளார். Read More
Nivetha Pethuraj: “யார் காசுக்கும் ஆசைப்படல.. இதோட நிறுத்திகோங்க” - நிவேதா பெத்துராஜ் எச்சரிக்கை
ஒருநாள் கூத்து படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதனைத் தொடர்ந்து இவர் டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், பொதுவாக என் மனசு தங்கம், சங்கத்தலைவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். Read More
Paris Olympic 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் இடம்பிடித்த இந்திய டேபிள் டென்னிஸ் அணி.. புதிய வரலாறு படைத்து அசத்தல்!
உலகத் தரவரிசை அடிப்படையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று சரித்திரம் படைத்துள்ளது. Read More
நல்ல ஷூ இல்லை , நல்ல சாப்பாடு இல்லை, படிப்பிற்கும் எனக்கும் ரொம்ப தூரம், கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன் - நடராஜன் நெகிழ்ச்சி.
மயிலாடுதுறையில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி துவக்க நிகழ்ச்சி இந்திய கிரிக்கெட் அணி வீரர் கலந்து கொண்டு அகாடமியை துவங்கி வைத்தார். Read More
International Womens Day 2024: சர்வதேச மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறு சொல்வது என்ன? கருப்பொருள் இதுதான்!
பெண்களுக்கு சம உரிமை, முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. Read More
Gold, Silver Price: அடேங்கப்பா..! தங்கம் விலை சென்னையில் புதிய உச்சம் - ஒரு கிராம் ரூ.6,015-க்கு விற்பனை
Gold, Silver Price: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் அதிகரித்துள்ளது. Read More