ABP Nadu Top 10, 3 January 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 3 January 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 3 January 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 3 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 3 January 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 3 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Rs 2,000 Notes Exchange: கையில் இன்னும் ரூ.2000 நோட்டு உள்ளதா? எங்கெல்லாம் அதனை மாற்றலாம்? தெரிஞ்சுக்கோங்க
Rs 2,000 notes Exchange: ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவதாக அறிவித்த 2000 ரூபாய் நோட்டுகளை, தற்போது எங்கேல்லாம் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். Read More
Iran Bomb Blast: பெரும் சோகம்! ஈரானில் இரட்டை குண்டுவெடிப்பு - 73 பேர் உயிரிழப்பு
ஈரானில் மசூதி அருகே நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 73 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Rambha on Rajini: ரம்பாவிடம் அத்துமீறினாரா ரஜினி? ரம்பா சொன்ன பிளாஷ்பேக்கால் எழுந்த சர்ச்சை!
Rambha on Rajini: அருணாச்சலம் படப்பிடிப்பின் போது நடிகை ரம்பா சொன்ன பிளாஷ் ஸ்டோரியை திரித்து ரஜினி அத்துமீறியதாக ட்ரெண்ட்டாக்கும் விஜய் ரசிகர்கள். Read More
Mayandi Kudumbathar 2: பாசத்தில் உருகவைக்க வரும் மாயாண்டி குடும்பத்தார் -2: அட.. இவரா இயக்குநர்?
குடும்பக்கதையையும் பங்காளிச் சண்டையையும் மிகவும் நேர்த்தியாக வெளிக்காட்டிய இந்த படத்தின் முதல் பாகம், பார்ப்பவர்களை கண்ணீரில் மூழ்கடித்து விடும் என்பதில் சந்தேகமில்லை. Read More
Tamil Thalaivas Abishek: படிப்பில் ஆர்வம் கிடையாது; கேவலப்பட்டாலும் வாய்ப்பு கிடைக்குமானுதான் பார்ப்பேன்: தமிழ் தலைவாஸ் அபிஷேக்!
கேவலப்பட்டாலும் அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்று பார்க்க வேண்டும் என தமிழ் தலைவாஸ் வீரர் அபிஷேக் கூறியுள்ளார். Read More
Tamil Thalaivas: புத்தாண்டில் புதுப் பயணத்தை தொடங்குமா தமிழ் தலைவாஸ்? இன்னும் இருக்கும் மேட்ச் லிஸ்ட் இதுதான்
இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று, 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 11வது இடத்தில் உள்ளது. Read More
World Introvert Day 2024: உலக இன்ட்ரோவர்ட் தினம்; வரலாறு, முக்கியத்துவம் என்ன?
World Introvert Day 2024: உலக இன்ட்ரோவர்ட் தினம் நேற்று கொண்டாடப்படுகிறது. Read More
Zomato: புத்தாண்டு மாலையில் ரூ.97 லட்சம் டிப்ஸ்; சொமாட்டோ ஊழியர்களை மகிழ்ச்சியில் தள்ளிய வாடிக்கையாளர்கள்
Zomato: இந்தியா முழுவதும் சொமாட்டோ நிறுவனத்திற்கு சுமார் 58 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் சுமார் 647 மில்லியன் ஆர்டர்கள் செய்துள்ளனர் Read More