மேலும் அறிய

ABP Nadu Top 10, 29 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 29 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 29 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 29 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 29 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 29 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. டெல்லி பயங்கரம்...16 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சம்பவம்...இளைஞர் அதிரடி கைது..!

    அதிரடியில் இறங்கிய டெல்லி காவல்துறை, குற்றம்சாட்டப்பட்ட இளைஞரான சாஹிலை கைது செய்துள்ளனர். Read More

  4. புதினை சந்தித்த பெலாரஸ் அதிபருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா..? ரகசிய சந்திப்புக்கு பின் நடந்தது என்ன..? பகீர் பின்னணி..!

    மாஸ்கோவில் உள்ள மத்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அலெக்சாண்டர் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.  Read More

  5. Sai pallavi: “சாய் பல்லவி மீது எனக்கு க்ரஷ் இருப்பது உண்மைதான்...” - பேட்டியில் ஓபனாக போட்டுடைத்த பிரபல நடிகர்!

    நடிகை சாய் பல்லவி மேல் தனக்கு மிகப்பெரிய க்ரஷ் இருப்பதாகவும் அவரது அலைப்பேசி எண் இருந்தும் அவருக்கு அழைக்க தனக்கு தைரியம் இல்லை எனத் தெரிவித்துள்ளார் குல்ஷன் Read More

  6. Tamil Pechu Engal Moochu: இட ஒதுக்கீட்டை இழுத்துப்பிடித்த நர்மதா: முதலமைச்சரிடம் முத்தான வாழ்த்தை பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி!

    'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சியில் 'இடஒதுக்கீடு எனது உரிமை' என்ற தலைப்பில் பேசிய பெண்மணியை சோசியல் மீடியா பக்கம் மூலம் வாழ்த்தியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.   Read More

  7. Hockey: கோவில்பட்டியில் 12வது அகில இந்திய ஹாக்கி போட்டி - நியூடெல்லி ஹாக்கி அணி சாம்பியன்

    அகில இந்திய ஹாக்கி போட்டியில் நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. Read More

  8. Selva Prabhu Thirumaran: கிரீஸ் நாட்டில் நடந்த ட்ரிபிள் ஜம்ப்.. தங்கம் வென்று புதிய வரலாறு படைத்த மதுரை இளைஞர்..!

    டிரிபிள் ஜம்பிள் தேசிய சாதனையை தகர்த்து கிரீஸ் நாட்டில் நடைபெற்ற போட்டியில், மதுரையை சேர்ந்த செல்வ பிரபு திருமாறன் தங்கம் வென்றுள்ளார். Read More

  9. Health Tips: உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செல்வது சரியா? ஆயுர்வேதம் சொல்வது என்ன?

    Health Tips: ஆரோக்கியமான வாழ்கை முறைக்கு நடைப்பயிற்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என மருத்துவ உலகம் பரிந்துரைக்கிறது. Read More

  10. Share Market: வாரத்தின் முதல் நாளே இந்திய பங்குச்சந்தை ஜோர்...மீண்டும் 63 ஆயிரம் புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்...!

    6 மாதங்களுக்கு பிறகு மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 63 ஆயிரம் புள்ளிகளை தொட்டுள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Embed widget