மேலும் அறிய

Share Market: வாரத்தின் முதல் நாளே இந்திய பங்குச்சந்தை ஜோர்...மீண்டும் 63 ஆயிரம் புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்...!

6 மாதங்களுக்கு பிறகு மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 63 ஆயிரம் புள்ளிகளை தொட்டுள்ளது.

Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 507.22 அல்லது 0.75 % புள்ளிகள் உயர்ந்து 63,008.91  ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 141.85 அல்லது 0.67% புள்ளிகள் உயர்ந்து 18,641.20 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ், 6 மாதங்களுக்கு பிறகு  63 ஆயிரத்தை தொட்டது முதலீட்டாளர்கள்  மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாபம்-நஷ்டம்

எம்எம், ஹின்டல்கோ, ஐடிசி, எச்டிஎஃப்சி வங்கி, டைட்டன் கம்பெணி, பஜாஜ் பின்சர்வ், டாடா ஸ்டீல், அல்ட்ரா டெக் சிமெண்ட், லார்சன், எஸ்பிஐ, அதானி போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், கோடக் மகேந்திரா, கோல் இந்தியா, பாரதி ஏர்டெல், நெஸ்டீலே, டிசிஎஸ், கிராசிம், ஹிரோ மோட்டோகோர்ப், பிரிட்டானியா, டெக் மகேந்திரா, ஐசிஐசிஐ வங்கி, விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

சன் பார்மா, ஓஎன்ஜிசி, மாருதி சுசிகி, எச்சிஎல் டெக், இன்போசிஸ், பிபிசிஎல், அப்போலா மருத்துவமனை, சிப்ளா, யுபிஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

காரணம்

கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை மந்தமாகவே காணப்பட்டது. ஆனால் வாரத்தின் முதல் நாளான இன்று வர்த்தக தொடக்கத்திலேயே பங்குச்சந்தை ஏறுமுகத்தில் இருந்ததோடு, சென்செக்ஸ் 63 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. சுமார் 6 மாதங்களுக்கு பிறகு சென்செக்ஸ் 63 ஆயிரம் புள்ளிகளை தொட்டது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமானது, இந்திய உள்நாட்டு பொருளாதாரம் நிலவரம் ஆரோக்கியமான நிலையில் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிப்பால், வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு போன்றவற்றையால் இந்திய பங்குச்சந்தை உயர்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், இந்த வாரம் பல முக்கியமான அறிவிப்பு, முடிவுகள் வருவதால், சந்தைக்கு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மிகுந்த கவனத்துடன் முதலீடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

சராசரி இந்தியர்களையும் பங்குச் சந்தை பக்கம் திருப்பிய திருபாய் அம்பானி..! 1997ல் ரிலையன்ஸ் குழுமத்தின் IPO
சராசரி இந்தியர்களையும் பங்குச் சந்தை பக்கம் திருப்பிய திருபாய் அம்பானி..! 1997ல் ரிலையன்ஸ் குழுமத்தின் IPO
DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?
DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Embed widget