மேலும் அறிய

ABP Nadu Top 10, 15 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 15 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 15 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 15 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 15 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 15 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Lok Sabha: குருவிக்காரர் சமுதாயத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!

    குருவிக்காரர் சமுதாயத்தை பழங்குடி பிரிவில் சேர்க்க பல்வேறு அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More

  4. மூன்றரை நிமிடத்தில் சமைக்கலாம்ன்னு சொன்னீங்க… முடியல! நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்த பெண்!

    பாக்கெட்டில் பின்புறத்தில் இதனை செய்து முடிப்பதற்கான படிகளை அடுக்கடுக்காக எழுதியுள்ளனர். அவற்றை குறிப்பிட்டு, "இந்த பல படிகளில் ஒன்றை முடிக்கவே மூன்றரை நிமிடங்கள் ஆகிவிடும்" என்று கூறியுள்ளார். Read More

  5. Ilayaraja Wishes Udhayanidhi: ‘இனி பொறுப்பு அதிகம் என் விருப்பம் இதுதான்’ - அமைச்சர் உதயநிதிக்கு இளையராஜா வாழ்த்து!

    தமிழக அரசின் 35 வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பங்கேற்றதை தொடர்ந்து, இசைஞானி இளையராஜா ட்விட்டர் மூலம் தனது வாழ்த்துகளை வாய்ஸ் மெசேஜ் மூலம் ட்வீட் செய்துள்ளார். Read More

  6. Raangi Release Date: ஆக்சன் கதாபாத்திரத்தில் த்ரிஷா கலக்கும் ராங்கி... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    ரிலீஸ் தேதியுடன் விறுவிறுப்பான ஆக்சன் காட்சிகளுடன் கூடிய வீடியோ ஒன்றையும் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் பகிர்ந்துள்ளது. Read More

  7. FIFA WC 2022: "கவலை வேண்டாம்; நீங்கள் ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளீர்கள்" - மொரொக்கோவுக்கு எம்பாப்வே நெகிழ்ச்சி ட்வீட்..!

    FIFA WC 2022: அரையிறுதி போட்டிக்குப் பிறகு, பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்வே மொரோக்கோ அணியின் ஹகிமியை டேக் செய்து நெகிழ்ச்சியான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். Read More

  8. Boris Becker Released: சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் டென்னிஸ் ஜாம்பவான் போரிஸ் பெக்கர்: சிறை சென்ற காரணம் தெரியுமா?

    முன்னாள் டென்னிஸ் ஜாம்பவான் போரிஸ் பெக்கர், எட்டு மாத சிறைத்தண்டனைக்குப் பிறகு இங்கிலாந்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். Read More

  9. Thyroid Imbalance : தைராய்டு பிரச்சனை இருப்பதால் உடல் எடை குறையலன்னு நினைக்கிறீங்களா? இதையும் படிங்க

    தைராய்டு ஹார்மோன் உற்பத்திப் பற்றாக்குறையின் விளைவாக உங்கள் உடலின் செயல்பாடுகள் குறையும் என்பதை அறிந்து கொள்ளுங்கள் Read More

  10. Share Market : பாதாளம் நோக்கி செல்லும் இந்திய பங்கு சந்தை... வீழ்ச்சியில் ஐ.டி. நிறுவனங்கள்!

    இன்றைய நாள் முடிவில் இந்திய பங்கு சந்தை பெரும் சரிவுடன் முடிவடைந்தன. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Embed widget