ABP Nadu Top 10, 14 September 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 14 September 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
-
ABP Nadu Top 10, 14 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 14 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
-
ABP Nadu Top 10, 14 September 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 14 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
-
Queen Elizabeth : ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.. விவரம்
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்கிறார். Read More
-
Video : 1,150 அடி.. உலகிலேயே 19-வது உயர்ந்த கோபுரம்.. நாளை திறக்கப்படும் இலங்கையின் தாமரை கோபுரம்.. வைரலாகும் வீடியோ..
2012-ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் தேதி சுமார் 30,600 மீட்டர் சதுர பரப்பளவில் குறித்த தாமரை கோபுரத்தின் கட்டுமான பணிகள் சீன அரசின் நிதி உதவியுடன் தொடங்கப்பட்டது. Read More
-
Priyanka Chopra : ”இந்த ரோலில் நடிக்க மாட்டேன் “ கதறி அழுத பிரியங்கா சோப்ரா ! ஏன் தெரியுமா ?
பிந்நாட்களில் பிரியங்கா சோப்ராவே அந்த படம் தனது கெரியரில் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது என்றார் Read More
-
Simbu New Look: தெய்வம் இல்லன்னா பேய்.. சிம்புவின் நியூ போட்டோஷூட்.. வைரல் புகைப்படங்கள்!
நடிகர் சிலம்பரசன் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. Read More
-
Jeshwin Aldrin: கோல்டன் ஃபிளை சீரிஸ் நீளம் தாண்டுதலில் பட்டம் வென்று அசத்திய தமிழ்நாடு வீரர் ஜெஷ்வின்.. வீடியோ
லிச்சென்ஸ்டீனில் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் ஜெஷ்வின் ஆல்ட்ரின் அசத்தியுள்ளார். Read More
-
US Open 2022: 19 வயதில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம்.. 49 ஆண்டுகால ஏடிபி தரவரிசையில் சாதனை படைத்த அல்கரஸ்
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி கார்லோஸ் அல்கரஸ் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். Read More
-
Coffee , Pregnancy : கர்ப்பிணி பெண்களுக்கு காபியால் இந்த விளைவா? இந்த ரிப்போர்ட் அதிர்ச்சியை கொடுக்குது..உஷார்
கர்ப்பகாலங்களில் காஃபி குடிக்கலாமா என்ற சந்தேகமும் உள்ளது.கர்ப்ப காலத்தில் காபி குடிப்பது பாதுகாப்பானதா? அப்படி குடித்தால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். Read More
-
Vegetables Price List: உயர்ந்த ஊட்டி கேரட்... முடங்கிய முள்ளங்கி.. இன்றைய காய்கறி விலை நிலவரம்!
Vegetables Price List: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரங்களை கீழே விரிவாக காணலாம். Read More