ABP Nadu Top 10, 24 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 24 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 23 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 23 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 23 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 23 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Wrestlers Protest: பாலியல் தொல்லை.. 3 மாதங்களாக FIR பதிவு செய்யாத போலீசார்.. போராட்டத்தில் குதித்த வீராங்கனைகள்..!
பாலியல் தொல்லை விவகாரத்தில் 3 மாதங்களாக போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாததை கண்டித்து டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். Read More
Sudan Crisis:வெளிநாட்டு விமானங்களுக்கு சூடான் தடை - இந்தியர்களை மீட்க என்ன நடவடிக்கை: அரசு விளக்கம்
சூடானிலிருந்து இந்தியர்களை மீட்டு வருவதற்கான அவசர கால திட்டங்கள் தயாராக உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read More
Ayalaan Update: நாளை வெளியாகும் “அயலான்” அப்டேட்... என்னவாக இருக்கும் என குழப்பத்தில் ரசிகர்கள்...!
அயலான் படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் சமூக வலைத்தளங்களில் விவாதம் நடத்தி வருகின்றனர். Read More
Samantha: கேரியர் முடிந்தது என சொன்ன தயாரிப்பாளர்.. இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்த நடிகை சமந்தா..
தன்னை விமர்சித்த தெலுங்கு சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர் சிட்டி பாபுவை பிரபல நடிகை சமந்தா கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். Read More
CM Stalin: மஞ்சள் நிற ஜெர்ஸியில் குடும்பத்துடன் வந்த முதலமைச்சர்.! சன்ரைசர்சுக்கு ஆதரவாக வந்த தமிழிசை..!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை - ஹைதரபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கண்டு ரசித்து வருகிறார். Read More
தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் நீரிணையை நீந்தி கடந்து மாற்றுத்திறனாளி சாதனை
சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ், `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் இலங்கையின் தலைமன்னார்- தனுஷ்கோடி பாக் நீரிணை கடலை நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளி என்ற சாதனையைப் படைத்துள்ளார். Read More
Healthy Liver: கல்லீரல் ஆரோக்கியம் ஏன் முக்கியம்? மருத்துவர்கள் சொல்வது என்ன?
World Liver Day 2023: உடலின் பிற உறுப்புகளை விட, அதிகளவிலான வேலைகளைச் செய்வது கல்லீரல் என்று மருத்துவ உலகம் தெரிவிக்கிறது. Read More
Gold, Silver Price: உடனே கிளம்புங்க..! சவரனுக்கு ரூபாய் 480 அதிரடி குறைவு..! அட்சய திரிதியை ஆஃபர்..!
அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More