ABP Nadu Top 10, 14 November 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 14 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 13 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 13 November 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
SchoolsLeave: கனமழை... மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை (நவம்பர் 14) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. Read More
Vasudev Acharya: 9 முறை எம்.பியாக இருந்த தமிழர் - உடல்நலக்குறைவால் காலமானார் வாசுதேவ் ஆச்சார்யா! தொண்டர்கள் சோகம்!
Vasudev Acharya: மேற்குவங்கத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 9 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட, தமிழரான வாசுதேவ் ஆச்சார்யா உடல் நலக்குறைவால் காலமானார். Read More
காசா மருத்துவமனையில் நிறுத்தப்பட்ட சேவை! 3 குழந்தைகள் உள்பட அப்பாவிகள் உயிரிழக்கும் சோகம்!
காசாவில் உள்ள மருத்துவமனை மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். Read More
Kalabhavan Mani: தினமும் 12 பாட்டில்! கலாபவன் மணி மரணத்திற்கு காரணம் இதுதான்! போலீஸ் தந்த அதிர்ச்சி செய்தி!
Kalabhavan Mani : நடிகர் கலாபவன் மணி மரணத்திற்கான காரணம் குறித்த திடுக்கிடும் தகவல் ஒன்றை நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெளியிட்டுள்ளது சி.பி.ஐ. Read More
11 Years Of Vignesh Shivan :போடா போடி முதல் காத்துவாக்குல ரெண்டு காதல் வரை... விக்னேஷ் சிவனின் 11 ஆண்டுகால இயக்குநர் பயணம்
போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் இன்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் Read More
Wankhede Stadium: இந்தியா - நியூசிலாந்து மோதல்... வான்கடே மைதானம் பிட்ச் ரிப்போர்ட் இதோ!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் அரையிறுத்தி போட்டி நடைபெற உள்ள மும்பை வான்கடே மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட். Read More
Sydney Club Cricketer Paul Compton : 40 வருடம்..1000 விக்கெட்.. ஆஸ்திரேலிய கிளப் கிரிக்கெட் வீரர் பால் காம்ப்டன் சாதனை!
ஆஸ்திரேலிய கிளப் கிரிக்கெட் வீரர் பால் காம்ப்டன் தனது 40 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் 1000 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். Read More
Burn Belly Fat: தொப்பையை குறைக்க வேண்டுமா? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் மேஜிக் டீ?
Burn Belly Fat: இன்று பலரது உடல்நலக்குறைவிற்கு உடல் பருமன் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. Read More
Petrol Diesel Price Today: முடிந்தது தீபாவளி விடுமுறை.. மாற்றம் கண்டதா பெட்ரோல், டீசல் விலை? - இன்றைய நிலவரம்..!
Petrol Diesel Price Today, November 14: வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More