மேலும் அறிய
Advertisement
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஏ.கே.எஸ்.அன்பழகன் திடீர் உயிரிழப்பு
கடந்த சில தினங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த ஏகேஎஸ் அன்பழகன் சிகிச்சை பலனின்றி காலமானர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளியாக சுற்றி வருகிறார். இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.எஸ்.அன்பழகன் காலமானார் என்ற செய்தி அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். அன்பழகன். இவர் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
அதிமுகவினர் இரங்கல்
இந்தநிலையில் கடந்த சில தினங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்வர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானர். இந்த செய்தி அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion