மேலும் அறிய

ஊதிய உயர்வு ஒப்பந்தம் - தூத்துக்குடியில் துறைமுக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

1.01.2004 க்கு பின்னால் பணியில் சேர்ந்த தொழிலாளர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் ஆகிய பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்ட இயக்கம்.

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த கோரி தூத்துக்குடியில் துறைமுக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஊதிய உயர்வு ஒப்பந்தம் - தூத்துக்குடியில் துறைமுக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி பழைய துறைமுகம் முன்பு துறைமுக தொழிலாளர் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும், இரண்டு ஆண்டுகள் நிலுவையில் உள்ள போனஸ் பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும், துறைமுகத்தின் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், துறைமுக சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வ.உ.சி. துறைமுக லேபர் டிரஸ்டி பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஊதிய உயர்வு ஒப்பந்தம் - தூத்துக்குடியில் துறைமுக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய நீர்வழி போக்குவரத்து சம்மேள பொதுச் செயலாளர் நரேந்திர ராவ், எச்எம்எஸ் சங்க தலைவர் முகமது ஹனீப், எச்.எம்.எஸ். டபிள்யூ ஆசிம் சூத்ரதார், ஏ.ஐ.டி.யு.சி சரவணன், ஐ.என்.டி.யு.சி பலராம், சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரசல், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் பாலசிங்கம், பாண்டி, எச்.எம்.எஸ்.டபிள்யூ கென்னடி, கிளிங்டன், எச்.எம்.எஸ். சத்தியநாராயணன், ஐ.என்.டி.யு.சி. ராஜகோபால், சந்திரசேகர், செல்வக்குமார், கனகராஜ், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

ஊதிய உயர்வு ஒப்பந்தம் - தூத்துக்குடியில் துறைமுக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பின்னர் அகில இந்திய நீர்வளி போக்குவரத்து சம்மேளனம் பொது செயலாளர் நரேந்திர ராவ் செய்தியாளர்களிடம்  கூறியதாவது: 01.01.2022 முதல் அமல்படுத்த வேண்டிய துறைமுக தொழிலாளர் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகள் நிலுவையில் உள்ள போனஸ் பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும். துறைமுகத்தின் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். துறைமுக சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும், 1.01.2004 க்கு பின்னால் பணியில் சேர்ந்த தொழிலாளர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் ஆகிய பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்ட இயக்கங்களை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் இப்பிரச்சனைகள் குறித்து துறைமுக நிர்வாகம் மற்றும் மத்திய அரசாங்கம் தலையீட்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும். மறுக்கும்பட்சத்தில், தொழிலாளர்கள் சார்பாக பல்வேறு கட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். அதேபோல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் என்பது அனைத்து துறைமுகங்களில் நடைபெறும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Ministers Delhi Visit :  “அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்” என்ன நடக்கிறது டெல்லியில் ?

TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்

TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி

Tiruvannamalai Landslide: திருவண்ணாமலை மண் சரிவு - நிறுத்தப்பட்ட மீட்பு பணி? ஏன் இந்த தாமதம்?

ABP Premium

வீடியோ

”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜகஉதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICEAadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVKJose Charles Profile : ”அடுத்த CM என் பையன் தான்”லாட்டரி மார்டின் ஸ்கெட்ச்!யார் இந்த ஜோஸ் சார்லஸ்? | Lottery Martin

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Ministers Delhi Visit :  “அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்” என்ன நடக்கிறது டெல்லியில் ?
TN Ministers Delhi Visit : “அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்” என்ன நடக்கிறது டெல்லியில் ?
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
Tiruvannamalai Landslide: திருவண்ணாமலை மண் சரிவு - நிறுத்தப்பட்ட மீட்பு பணி? ஏன் இந்த தாமதம்?
Tiruvannamalai Landslide: திருவண்ணாமலை மண் சரிவு - நிறுத்தப்பட்ட மீட்பு பணி? ஏன் இந்த தாமதம்?
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!

Telephone Auction: பெருக்கெடுத்த ரத்த ஆறு, இனப்படுகொலை “மரணத்தின் ஆயுதம்” - ஆனால் ரூ.2 கோடிக்கு ஏலம் ஏன்?

Virat Kohli: 5ம் நம்பர் ஜெர்சியில் விராட் கோலி! ரன் மெஷின் அடிச்ச சிக்சஸரைப் பாருங்க!

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கிய பணியில் இருந்த நபர் தற்கொலை! ஸ்தம்பித்து போன குழு!

Embed widget