மேலும் அறிய

ஏற்றுமதி ஊக்கத்தொகை அறிவிப்பு இல்லை - ஏமாற்றத்தில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்

தீப்பெட்டி தொழிற்சாலையில் குறைந்து இதனை நம்பி வாழ்வாதார மேற்கொள்ளும் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் நிலை வந்துவிடும் என்கின்றனர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தீப்பெட்டி தொழிலுக்கு சாதகமான அறிவிப்பு இல்லாததால் உற்பத்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஏற்றுமதி ஊக்கத்தொகை அறிவிப்பு இல்லை - ஏமாற்றத்தில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்

தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2500 முழு மற்றும் பகுதி இயந்திரங்கள் கையால் செய்யப்படும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் ஆறு லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் 90 சதவீதம் பெண் தொழிலாளர்கள்.தீப்பெட்டி தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் தொடர்ந்து உயர்ந்து வருவது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்கள் உள்ளிட்டவற்றால் உற்பத்தி நலிவை சந்தித்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்றுமதி ஊக்கத்தொகை அறிவிப்பு இல்லை - ஏமாற்றத்தில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்

இதுகுறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினத்திடம் கேட்டபோது,  "தீப்பெட்டி தயாரிப்புக்கு தேவையான அட்டை, குச்சி, மெழுகு, குளோரைடு ஆகிய மூலப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் மற்றும் சுங்கவரி உயர்வால் லாரி வாடகை அதிகரிப்பு, சொத்து வரி,மின் கட்டண உயர்வு ஆகியோற்றால் தீப்பெட்டி அடக்கச் செலவு அதிகரித்துள்ளது. ஆனால் அடக்கச் செலவுக்கு ஏற்ப வெளிச்சந்தையில் விற்பனை விலை கிடைக்காததால் இந்தியாவிலேயே போட்டி போட்டு குறைத்து விற்பனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

ஏற்றுமதி ஊக்கத்தொகை அறிவிப்பு இல்லை - ஏமாற்றத்தில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிக்கான ஊக்கத்தொகை 11 சதவீதத்திலிருந்து படிப்படியாக குறைந்து தற்போது 1.5% தான் மத்திய அரசால் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதனை மீண்டும் 11% ஆக உயர்த்த வேண்டும்,வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்கள் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுவதால் தீப்பெட்டியின் தேவை குறைந்து விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.தீப்பெட்டி காண வங்கி கடன் வட்டியும் அதிகரித்துள்ளது. இது போன்ற செலவினங்களை ஈடுகட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மூலம் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தீப்பெட்டி தொழில் தொடர்பாக எவ்வித அறிவிப்பும் இல்லாதது அதிர்ச்சியளிப்பதாக கூறும் இவர் இதே நிலை தொடர்ந்தால் தீப்பெட்டி தொழிற்சாலையில் குறைந்து இதனை நம்பி வாழ்வாதார மேற்கொள்ளும் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் நிலை வந்துவிடும்" என்கிறார்.

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget