மேலும் அறிய

மாற்றத்தை நோக்கி தூத்துக்குடி மாவட்டம்... தாமாக முன்வந்து 373 ஜாதிய அடையாளங்களை அழித்த கிராம மக்கள்

பொது இடங்களில் இருந்த 373 ஜாதிய அடையாளங்களை கிராம மக்கள் தாமாக முன்வந்து அழிப்பு - இதுவரை மொத்தம் 561 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் போலீசார் மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது.

மாற்றத்தை நோக்கி தூத்துக்குடி மாவட்டம்... தாமாக முன்வந்து 373 ஜாதிய அடையாளங்களை அழித்த கிராம மக்கள்

தூத்துக்குடி உட்கோட்டத்தில் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பிள்ளைவிளையில் ஒரு மின்கம்பம், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜம்புலிங்காபுரம் பகுதியில் 13 மின் கம்பம், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைகுட்டியன்விளை, எலும்படிவட்டம், நாதன்கிணறு, கந்தசாமிபுரம், அம்மாள்புரம், வடக்கு குமாரசுவாமிபுரம், கந்தசாமிபுரம், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தாரம்மன் கோவில் தெரு, ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்வராஜபுரம், பேரியன்விளை, ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரனூர் மற்றும் தலைவன்வடலி, குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்காளியம்மன் கோவில் தெரு, வடக்கூர் குலசை ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் மின் கம்பங்கள் 85, மின்வாரிய Transformer 1, மேல் நிலை நீர்தேக்க தொட்டி 6, குடிநீர் தெருகுழாய் 2, பொது சுவர்கள் 2 என 96 இடங்களிலும் அழிக்கப்பட்டது.

மாற்றத்தை நோக்கி தூத்துக்குடி மாவட்டம்... தாமாக முன்வந்து 373 ஜாதிய அடையாளங்களை அழித்த கிராம மக்கள்

ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளூர், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நட்டார்குளம், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நவலட்சுமிபுரம், சமத்துவபுரம், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரங்கன்தட்டு, ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலமங்கலகுறிச்சி, சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜர்நகர், சேரகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிரியந்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் மின் கம்பங்கள் 67, பொது சுவர்கள் 2 என 69 இடங்களிலும் அழிக்கப்பட்டது.

மாற்றத்தை நோக்கி தூத்துக்குடி மாவட்டம்... தாமாக முன்வந்து 373 ஜாதிய அடையாளங்களை அழித்த கிராம மக்கள்

மணியாச்சி உட்கோட்டத்தில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேவல்குளம், நாரைக்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட என். புதூர், கடம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோடாங்கி காலனி ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் மின் கம்பங்கள் 19, மின்வாரிய Transformer 1, மேல் நிலை நீர்தேக்க தொட்டி 1, குடிநீர் தெருகுழாய் 2, பொது சுவர் 1, பேருந்து நிறுத்தம் 1, ஊர் பாலம் 2 என 27 இடங்களிலும் அழிக்கப்பட்டது.

மாற்றத்தை நோக்கி தூத்துக்குடி மாவட்டம்... தாமாக முன்வந்து 373 ஜாதிய அடையாளங்களை அழித்த கிராம மக்கள்

கோவில்பட்டி உட்கோட்டத்தில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கரலிங்கபுரம், மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மந்தித்தோப்பு, கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிசல்குளம், நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடுக்குமீன்டான்பட்டி, கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிள்ளையார்கோவில் பேருந்து நிறுத்தம், கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு கோனார் கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் மின் கம்பங்கள் 16, மின்மாற்றிகள் 3, மேல் நிலை நீர்தேக்க தொட்டி 7, குடிநீர் தெருகுழாய்கள் 3, பொது சுவர்கள் 12, பேருந்து நிறுத்தம் 2, ஊர் பாலம் 5 என 48 இடங்களிலும்,

மாற்றத்தை நோக்கி தூத்துக்குடி மாவட்டம்... தாமாக முன்வந்து 373 ஜாதிய அடையாளங்களை அழித்த கிராம மக்கள்

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகலாபுரம், சங்கரலிங்கபுரம், புதுப்பட்டி, ரெகுராமபுரம், நாகலாபுரம், வன்னிகுளம்காலனி, புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துசாமிபுரம், காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காடல்குடி, எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எப்போதும்வென்றான் ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் மின் கம்பங்கள் 52, மேல் நிலை நீர்தேக்க தொட்டி 3, பொது சுவர்கள் 1, ஊர் பாலம் 1 என 57 இடங்களிலும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாய்விளை, நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிப்பன்குளம் காலனி, தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கிபுரி, படுக்கப்பத்து, கொம்மடிக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் மின் கம்பங்கள் 42, மேல் நிலை நீர்தேக்க தொட்டி 6, குடிநீர் தெருகுழாய்கள் 4, பொது சுவர்கள் 2, நெடுஞ்சாலைத்துறை Sign Board - 8, என 62 இடங்கள் உட்பட ஒரே நாளில் மொத்தம் 373 இடங்களில் ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தவர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து வெள்ளை நிற பெயிண்டால் ஜாதிய அடையாளங்களை அழித்தனர்.

மாற்றத்தை நோக்கி தூத்துக்குடி மாவட்டம்... தாமாக முன்வந்து 373 ஜாதிய அடையாளங்களை அழித்த கிராம மக்கள்

இதுவரை மொத்தம் 561 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது. ஜாதிய அடையாளங்களை தாமாக முன்வந்து அழித்த கிராம மக்களை மற்றும் மேற்படி காவல்துறையினர் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Embed widget