மேலும் அறிய

Kalingapatti: குடிபோதையில் தந்தையை வெட்டிய மகன்- மனைவியுடன் சேர்த்து வைக்காததால் வெறிச்செயல்....!

தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் மனைவியுடன் சேர்த்து வைக்காத ஆத்திரத்தில் மதுபோதையில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் தலைமறைவு...

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் என்பவரின் மகன் முருகன். கூலித்தொழிலாளியான முருகனுக்கு விருதுநகர் மாவட்டம் மேல்மறைநாடு கிராமத்தை சேர்ந்த முருகேஸ்வரி என்ற பெண்ணுடன் 3 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தநிலையில், முருகன் வேலைக்கு செல்லாமல் மது போதையிலே சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.

இதானால் முருகேஸ்வரிக்கும் முருகனுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால்  ஆத்திரமடைந்த முருகேஸ்வரி தனது கணவர் முருகனை விட்டு தனது தாய் வீட்டுக்கு சென்று ஆறு மாதங்கள் ஆனநிலையில் தனது மனைவியுடன் சேர்த்து வைக்க கூறி தந்தை கனேசனுடன் கூலித்தொழிலாளி முருகன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

Kalingapatti: குடிபோதையில் தந்தையை வெட்டிய மகன்- மனைவியுடன் சேர்த்து வைக்காததால் வெறிச்செயல்....!

இந்நிலையில் நேற்று மது போதையில் வீட்டுக்கு வந்த முருகன் தனது தந்தையிடம் கணேசனிடம்ன் வழக்கம் போல தனது மனைவி முருகேஸ்வரியுடன் தன்னை சேர்த்து வைக்ககோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறவே கூலித் தொழிலாளி முருகன் அருகில் இருந்த அரிவாளால் தனது தந்தையை சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். மகன் வெட்டியதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த கணேசனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடும் வெட்டுக்காயத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கணேசன் தற்போது திருநெல்வேலி அரசு மருத்துமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள முருகனை தேடி வருகின்றனர். மது போதையில் சொந்த தந்தையை மகனே அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

திருநெல்வேலி - திருச்செந்தூர் பகுதியில் ரயில்சேவை மாபெரும் வளர்ச்சிப் பணிகள்: பயணிகள் மகிழ்ச்சி !
திருநெல்வேலி - திருச்செந்தூர் பகுதியில் ரயில்சேவை மாபெரும் வளர்ச்சிப் பணிகள்: பயணிகள் மகிழ்ச்சி !
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
Embed widget