மேலும் அறிய

2026 இல் ஒன்றரை கோடி தொண்டர்கள் இணைந்து அம்மாவின் ஆட்சியை நிறுவுவோம்- ஓபிஎஸ்

’மேலும்  நடைபெற்று கொண்டிருக்கும் ஆட்சியில் பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சினை சீர்கெட்டு கொண்டிருக்கிறது. போதை பொருள் எங்கும் தாராளமாக இங்கு விற்பனை தலமாக உள்ளது’

புலித்தேவன் 309 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த அவர் கூறும் பொழுது,  விடுதலை போராட்டத்திற்கு முதல் உரிமைக் குரல் எழுப்பிய தியாகச் செம்மல் பூலித்தேவனின் 309 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மகிழ்ச்சியோடு மரியாதை செலுத்தினோம். அதிமுக தொண்டர்களின் உரிமையை மீட்டெடுக்கின்ற குழுவாக எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகளாக நாங்கள் கலந்து கொண்டு  எங்களுடைய வீர வணக்கத்தை செலுத்தியதாக தெரிவித்தார்.

2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் ஒருங்கிணைந்து அம்மாவின் ஆட்சியை நிறுவுவோம் என்றார். பூலித்தேவனின் முழு உருவ வெண்கலச்சிலையை சென்னை மாநகரில் அமைக்க கோரிக்கை வரப்பெற்றுள்ளது. அதனை தற்போது ஆளும் அரசிடம் கூறி அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து  பாஜக அதிமுக கருத்து மோதல் நாளுக்கு நாள் வலுவாகி கொண்டே வருகிறது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கருத்து மோதலை நிகழ்த்துகிறார்களோ அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி இது. ஏற்கனவே நடிகர் விஜய் அரசியல் ரீதியாக இயக்கத்தை ஆரம்பிக்க போகிறார் என்றதும் எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறோம். என்றார். மேலும் நடைபெற்று கொண்டிருக்கும் ஆட்சியில் பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சினை சீர்கெட்டு கொண்டிருக்கிறது. போதை பொருள் எங்கும் தாராளமாக இங்கு விற்பனை தலமாக உள்ளது.

அதே போல கனிம வளமும் நமது தமிழ்நாட்டில் இருந்து எடுக்கப்பட்டு அண்டை மாநிலங்களுக்கு செல்லும் சூழல் இருக்கிறது. தொடர்ந்து இந்த சூழல் நிலவுவேமானால் அதிமுகவின் தொண்டர்கள் பாதுகாப்புக்குழு மிகப்பெரிய நாடுதழுவிய போராட்டத்தை  நடத்தும் என்றார். தொடர்ந்து விளையாட்டில் பந்தயங்கள் நடப்பதே தவறு என்று சொல்வது நல்லதல்ல என்றும் தெரிவித்தார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget