மேலும் அறிய

Driving License Cancelled : 4052 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து.. திருநெல்வேலியில் மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் பரபரப்பு தகவல்

தலைகவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டுதல் குற்றத்தின் கீழ் 1665 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட  ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்ய நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு மாநகர காவல் ஆணையாளர் பரிந்துரை..

நெல்லை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகன ஓட்டிகளின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், மது போதையில் வாகனத்தை ஓட்டுதல், அலைபேசி பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லுதல், சிக்னல் விதிகளை மீறுதல் ஆகிய குற்றங்களின் கீழ்  நெல்லை மாநகரத்தில் 4052 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளின் அடிப்படையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்ததில் 4052  வழக்குகளின் வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி வரை அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், மது போதையில் வாகனத்தை ஓட்டுதல், அலைபேசி பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லுதல், சிக்னல் விதிகளை மீறுதல் ஆகிய குற்றங்களின் கீழ் 563 வழக்குகளின் வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வதற்கும் மற்றும் கூடுதலாக தலைகவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டுதல் குற்றத்தின் கீழ் 1665 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு  அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வதற்கும் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நெல்லை மாநகர காவல் ஆணையாளர் பரிந்துரை செய்துள்ளார். 

Driving License Cancelled : 4052 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து.. திருநெல்வேலியில் மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் பரபரப்பு தகவல்

நெல்லை மாநகர காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி ராஜேந்திரன் சமீபத்தில் பொறுப்பேற்றார் அவர் பொறுப்பேற்றது முதல் நெல்லை மாநகரில் வாகன விபத்துக்களை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகிறார் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். மேலும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget