மேலும் அறிய

சுழல் காற்று எச்சரிக்கை: நெல்லையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட நாட்டு படகுகள் நிறுத்தி வைப்பு

மன்னார் வளைகுடா, குமரி கடற்பகுதி, தென்தமிழக கடற்கரைப்பகுதி மற்றும் தென்மேற்கு வங்ககடற்பகுதிகளில் சுழல் காற்றானது  மணிக்கு 45 கி.மீ  முதல் 65  கி.மீ வரை வீசக்கூடும்.

சென்னை வானிலை ஆய்வு மைய தகவலின் படி தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறு நாள் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்யும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் 20 ஆம் தேதியான நாளை தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டையில் கனமழை பெய்யும், அதே போல தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல நாளை மறுநாள் 21 ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சுழல் காற்று எச்சரிக்கை: நெல்லையில்  ஆயிரத்திற்கு மேற்பட்ட நாட்டு படகுகள் நிறுத்தி வைப்பு

மேலும் மன்னார் வளைகுடா, குமரி கடற்பகுதி, தென்தமிழக கடற்கரைப்பகுதி மற்றும் தென்மேற்கு வங்ககடற்பகுதிகளில் சுழல் காற்றானது  மணிக்கு 45 கி.மீ  முதல் 65  கி.மீ வரை வீசக்கூடும். எனவே நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் 21ம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று ராதாபுரம் மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெல்லையை பொறுத்தவரை 10 மீனவ கிராமங்கள் உள்ளது. அதன்படி  உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, கூத்தங்குழி, இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளி உள்ளிட்ட பத்து கடற்கரை கிராமங்களை சேர்ந்த  ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு இன்று மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் அனைத்து  கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள்  கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pension Scheme: அரசு ஊழியர்களே! 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்!
Pension Scheme: அரசு ஊழியர்களே! 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்!
சென்னைவாசிகளின் கவனத்திற்கு.. போக்குவரத்தில் மாற்றம்! எங்கெங்கு?
சென்னைவாசிகளின் கவனத்திற்கு.. போக்குவரத்தில் மாற்றம்! எங்கெங்கு?
Breaking News LIVE: 2025ம் ஆண்டு பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்
Breaking News LIVE: 2025ம் ஆண்டு பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்
Watch Video : கலக்குறியே மாயா! உனக்குள் இப்படி ஒரு திறமையா... வாய் பிளக்க வைக்கும் வீடியோ
Watch Video : கலக்குறியே மாயா! உனக்குள் இப்படி ஒரு திறமையா... வாய் பிளக்க வைக்கும் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanimozhi | ’’TOUR கூட்டிட்டு போறீங்களா?’’ஆசையாய் கேட்ட மாணவி..நிறைவேற்றிய கனிமொழிVarun Kumar IPS|‘’உனக்கு அம்மா, தங்கச்சி இருக்குல’’வெளுத்து வாங்கிய வருண் IPSஆபாசமாக பதிவிட்ட மாணவன்Mayiladuthurai Police VS DMK | போலீஸுக்கே இந்த நிலையா?மிரட்டிய திமுகவினர்! வாக்குவாதம்.. பரபரப்பு..Rahul vs Modi : எகிறும் ராகுலின் கிராப்ஃ.. சரியும் மோடியின் பிம்பம்! இந்தியா டுடே சர்வே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pension Scheme: அரசு ஊழியர்களே! 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்!
Pension Scheme: அரசு ஊழியர்களே! 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்!
சென்னைவாசிகளின் கவனத்திற்கு.. போக்குவரத்தில் மாற்றம்! எங்கெங்கு?
சென்னைவாசிகளின் கவனத்திற்கு.. போக்குவரத்தில் மாற்றம்! எங்கெங்கு?
Breaking News LIVE: 2025ம் ஆண்டு பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்
Breaking News LIVE: 2025ம் ஆண்டு பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்
Watch Video : கலக்குறியே மாயா! உனக்குள் இப்படி ஒரு திறமையா... வாய் பிளக்க வைக்கும் வீடியோ
Watch Video : கலக்குறியே மாயா! உனக்குள் இப்படி ஒரு திறமையா... வாய் பிளக்க வைக்கும் வீடியோ
HBD Vijayakanth: கேப்டன் இல்லாத முதல் பிறந்தநாள்! இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்!
HBD Vijayakanth: கேப்டன் இல்லாத முதல் பிறந்தநாள்! இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்!
முதலமைச்சருக்கு இருந்த ஏக்கம்; தீர்த்து வைத்த ரஜினி - கலைஞர் புத்தக விழாவில் சுவாரஸ்யம்!
முதல்வருக்கு இருந்த ஏக்கம்; தீர்த்து வைத்த ரஜினி - கலைஞர் புத்தக விழாவில் சுவாரஸ்யம்
"சீனியர்களை சமாளிப்பது கடினம்" ஸ்டாலின் முன்னிலையில் துரைமுருகனை கலாய்த்த ரஜினி!
‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.. பெற்று கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!
‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.. பெற்று கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!
Embed widget