மேலும் அறிய

நெல்லையில் இயற்கை விவசாயிகளுக்காக தனி விற்பனை அங்காடி திறப்பு

’’1277 ஏக்கர் பரப்பளவில் 22 தனிப்பட்ட விவசாயிகளுக்கும் 5 வணிக நிறுவனங்களுக்கும் , ஒரு வனக்குழுவினருக்கும் இயற்கை முறையில் விவசாயம் செய்ய அங்கீகார சான்று வழங்கப்பட்டுள்ளது’’

நெல்லை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி  மற்றும் வேளாண்துறை இணைந்து , தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையால் சான்று பெற்ற இயற்கை வேளாண் விளைபொருட்கள் விற்பனை அங்காடி நெல்லை பாளையங்கோட்டையில் மிலிட்டரி கேண்டின் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது,  மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் ஆகியோர் கலந்து கொண்டு அங்காடியைத் திறந்து வைத்தனர். இந்த அங்காடியில் பூச்சிக் கொல்லி மருந்து, ராசயன உரம், கனரக உலோகம் இல்லாத இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படுகிறது.  

நெல்லையில் இயற்கை விவசாயிகளுக்காக தனி விற்பனை அங்காடி திறப்பு

நெல்லை மாவட்டத்தில் 1277 ஏக்கர் பரப்பளவில் 22 தனிப்பட்ட விவசாயிகளுக்கும் 5 வணிக நிறுவனங்களுக்கும் , ஒரு வனக்குழுவினருக்கும் இயற்கை முறையில் விவசாயம் செய்ய அங்கீகார சான்று வழங்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயம் செய்யம் விவசாயிகளுக்கு உதவி மற்றும் ஆலோசனை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு இயற்கை விவசாயிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர்கள் உற்பத்தி செய்த பொருளை சந்தைப்படுத்த இந்த அங்காடி திறக்கப்பட்டுள்ளது,  இந்த அங்காடியில் விவசாயிகளால் பாரம்பரிய முறையில் உற்பத்தி செய்யப்படும் நெல் ரகங்கள், காய்கறிகள், தானிய வகைகள், முந்திரி, மிளகு, தென்னை, பழவகைகள், கீரை வகைகள்  ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட உள்ளது, 

நெல்லையில் இயற்கை விவசாயிகளுக்காக தனி விற்பனை அங்காடி திறப்பு

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இயற்கை விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் இந்த அங்காடி திறக்கப்பட்டுள்ளது. மக்களின் வரவேற்பைப் பொறுத்து அம்பாசமுத்திரம், வள்ளியூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இயற்கை விளைபொருள் விற்பனை அங்காடி விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், நெல்லை மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசின் திட்டங்களை பெற்றுத் தருவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மேலும் கொரோனா பரவல் மாவட்டத்தில் நாள்தோறும் 700 பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள், நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் அதன் தாக்கம் குறைவாக உள்ளதால், மருத்துவமனை அனுமதி குறைந்த அளவே உள்ளது, எனவே கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை, இரண்டாவது தடுப்பூசி , பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் முகக் கவசம் அணியாமல் வருபர்களை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் விஷ்ணுசந்திரன், வேளாண்துறை இணை இயக்குனர் கஜேந்திரப்பாண்டியன் மற்றும் இயற்கை விவசாயிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை
TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை
Aadhav Arjuna: ”நோ சொன்னதே ஸ்டாலின் தான், பொய் சொல்லும் திருமா” எங்க அப்பாவ?  ஆதவ் அர்ஜுனா தடாலடி குற்றச்சாட்டு
Aadhav Arjuna: ”நோ சொன்னதே ஸ்டாலின் தான், பொய் சொல்லும் திருமா” எங்க அப்பாவ? ஆதவ் அர்ஜுனா தடாலடி குற்றச்சாட்டு
Allu Arjun Relese: காலையிலே அல்லு அர்ஜூன் விடுதலை!  ஹாப்பியில் புஷ்பா ரசிகர்கள்!
Allu Arjun Relese: காலையிலே அல்லு அர்ஜூன் விடுதலை! ஹாப்பியில் புஷ்பா ரசிகர்கள்!
Vice President: குடியரசுத் துணை தலைவரை நீக்குவதற்கான நடைமுறை என்ன? சட்டம் சொல்வது என்ன?
குடியரசுத் துணை தலைவரை நீக்குவதற்கான நடைமுறை என்ன? சட்டம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagdeep Dhankhar: PARLIAMENT - ல் முதல்முறை... மிரளவைத்த கார்கே! சிக்கலில் ஜக்தீப் தன்கர்!Allu Arjun Arrested: கைது செய்த போலீஸ்.. மனைவிக்கு முத்தமிட்ட அல்லு அர்ஜூன்..EMOTIONAL வீடியோ!Thadi Balaji Tatoo:  “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜிMK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை
TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை
Aadhav Arjuna: ”நோ சொன்னதே ஸ்டாலின் தான், பொய் சொல்லும் திருமா” எங்க அப்பாவ?  ஆதவ் அர்ஜுனா தடாலடி குற்றச்சாட்டு
Aadhav Arjuna: ”நோ சொன்னதே ஸ்டாலின் தான், பொய் சொல்லும் திருமா” எங்க அப்பாவ? ஆதவ் அர்ஜுனா தடாலடி குற்றச்சாட்டு
Allu Arjun Relese: காலையிலே அல்லு அர்ஜூன் விடுதலை!  ஹாப்பியில் புஷ்பா ரசிகர்கள்!
Allu Arjun Relese: காலையிலே அல்லு அர்ஜூன் விடுதலை! ஹாப்பியில் புஷ்பா ரசிகர்கள்!
Vice President: குடியரசுத் துணை தலைவரை நீக்குவதற்கான நடைமுறை என்ன? சட்டம் சொல்வது என்ன?
குடியரசுத் துணை தலைவரை நீக்குவதற்கான நடைமுறை என்ன? சட்டம் சொல்வது என்ன?
Breaking News LIVE: கனமழையால் தத்தளிக்கும் தென்மாவட்டங்கள்! இன்று உருவாகிறது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி!
Breaking News LIVE: கனமழையால் தத்தளிக்கும் தென்மாவட்டங்கள்! இன்று உருவாகிறது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி!
Theni: காட்டாற்று வெள்ளம் வந்தால் 10 நாளைக்கு சொந்த ஊருக்கு போக முடியாது: பழங்குடியின மக்கள் வேதனை
Theni: காட்டாற்று வெள்ளம் வந்தால் 10 நாளைக்கு சொந்த ஊருக்கு போக முடியாது: பழங்குடியின மக்கள் வேதனை
Rasipalan December 14: சிம்மத்திற்கு ஆசை நிறைவேறும்; கன்னிக்கு வெற்றிதான்- உங்க ராசி பலன்?
Rasipalan December 14: சிம்மத்திற்கு ஆசை நிறைவேறும்; கன்னிக்கு வெற்றிதான்- உங்க ராசி பலன்?
Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Embed widget