மேலும் அறிய

வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் 528 அடுக்குமாடி குடியிருப்பு

வீடு மற்றும் நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்கப்பட உள்ளது.மத்திய அரசு ரூ1.50 இலட்சம் மாநில அரசு ரூ 7 லட்சமும் மானியமாக வழங்கப்படும்.பயனாளிகள் தங்கள் பங்கு தொகையாக ரூ 1.97 லட்சம் செலுத்தினால் போதும்

தூத்துக்குடியில் ரூ 55.29 கோடி மதிப்பேட்டில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.

வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் 528 அடுக்குமாடி குடியிருப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் 528 அடுக்குமாடி குடியிருப்பு

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தனசேகரன் நகரில் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கரிசில் இலக்கியப் பூங்காவை திறந்து வைத்தார்.கரிசல் இலக்கியப் பூங்காவில் நடைபயிற்சிக்கு தனிப்பகுதி சிறுவர்கள், சைக்கிள் ஓட்டுவதற்கு தனிப்பகுதி என பல்வேறு வசதிகளுடன் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் 528 அடுக்குமாடி குடியிருப்பு

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 528 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் தலா ரூ 10.47 லட்சம் மதிப்பிலான வீடுகள் சொந்தமாக வீடு மற்றும் நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்கப்பட உள்ளது.இதில் மத்திய அரசு சார்பில் ரூ 1.50 இலட்சம்,மாநில அரசு சார்பில் ரூ  7 லட்சமும் மானியமாக வழங்கப்படும், பயனாளிகள் தங்கள் பங்கு தொகையாக ரூ 1.97 லட்சம் செலுத்தினால் போதும்.

வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் 528 அடுக்குமாடி குடியிருப்பு

இந்த திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.சொந்தமாக நிலமோ வீடோ இருக்கக் கூடாது இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் பெற விரும்பும் தகுதியான நபர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது கட்டப்படும் 528 வீடுகளில் 250 வீடுகளுக்கான பயணிகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள பயனாளிகளும் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டம் மூலம் பயனை பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன

தலைப்பு செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: திருநெல்வேலி–திருச்செந்தூர் வழித்தடத்தில் 6 நாட்கள் ரயில்கள் ரத்து!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: திருநெல்வேலி–திருச்செந்தூர் வழித்தடத்தில் 6 நாட்கள் ரயில்கள் ரத்து!
திருநெல்வேலியில் ஜூலை 6 நாளை மின் தடை: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
திருநெல்வேலியில் ஜூலை 6 நாளை மின் தடை: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
திருநெல்வேலியில் ஜூலை 6 மின்தடை: எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
திருநெல்வேலியில் ஜூலை 6 மின்தடை: எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
திருநெல்வேலி - சென்னை சிறப்பு ரயில்: ஜூலை முன்பதிவு இன்றுதொடக்கம்!
திருநெல்வேலி - சென்னை சிறப்பு ரயில்: ஜூலை முன்பதிவு இன்றுதொடக்கம்!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Embed widget